கோட்டோவியங்களில் தனித்தன்மையுடன் வரைவதில் வல்லவர் மாருதி. அவர் ஓவியக் கதாபாத்திரங்கள் தமிழ்ப் பாரம்பரியத்தின் அடையாளமாகக் காட்சியளிக்கும். வண்ணங்கள் உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும். அவரது இறப்பு தமிழ்ப் பத்திரிகையுலகில் பெருத்த இழப்பு. புதுக்கோட்டையைச் சொந்த மாவட்டமாகக் கொண்ட டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு…
Author: admin
தெலுங்கு ரசிகர்களுக்காக ‘ப்ரோ’
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் ‘வினோதய சித்தம்’. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை ‘ப்ரோ’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி. தமிழில்…
வித்தியாசமான கேரக்டரில் தனுஷ் நடிக்கும் ‘#D51’ பட அறிவிப்புவெளியானது
பிரபல ஜாம்பவான் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான திரு. நாராயண் தாஸ் கே. நாரங் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51வது படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும்…
சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றமா?
சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட இருக்கிறது. ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன்…
வதந்திகளுக்கு நாசர் விளக்கம்…!
மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனசில மீடியாக்களில் வெளியாகியுள்ள ஆதாரமற்ற, வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக நாசர் பேசியுள்ளார். “இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால்…
இளையராஜா சொந்தப் படத்தை இயக்கிய கோகுலகிருஷ்ணா || காலச்சக்கரம் சுழல்கிறது – 21
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். பாலகிருஷ்ணன் பல படங்களில் உதவி இயக்குநராகவும் ஒரு சில படங்களுக்கு…
நடிகர் திரு.விஷால் துவக்கிய மரகன்றுகள் நடும் விழா…!
மறைந்த முன்னால் குடியரசு தலைவர் திரு.A.P.J அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவி அறக்கட்டளை (ம) அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு…
“சின்ன குயில்” பாடும் பாட்டு கேட்குதா? பாடகி சித்ரா பிறந்தினம்….!
சின்னகுயில் சித்ரா இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகராக பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகளாக 1963-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி சித்ரா பிறந்தார். மலையாளத்தை தாய் மொழியாக கொண்டாலும்…
“ஜெயிலர்” பட விழா அரங்கில் ஊழியர் படுகாயம் …!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட…
வெப் சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படம் – இயக்குனர் ஹாருண் மற்றும் தயாரிப்பாளர் முனிவேலன்….!
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை…
