மதுரை ரெயில் விபத்தில் , எளிதில் தீ பற்றும் பொருட்கள்!??

மதுரை ரெயில் விபத்தில் எளிதில் தீ பற்ற கூடிய சிலிண்டர்கள் , நிலக்கரி, கெரசின், விறகு போன்றவை இருந்தது அதிர்ச்சியையும் , சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சிறப்பு சுற்றுலா ரெயில் பெட்டி மூலம் 63 பயணிகள்…

தமிழகத்தில் 465ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே தொடர்கிறது. தொடர்ந்து விலை மாற்றம் இல்லாமல் அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது தமிழ்நாட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு…

மீன்பிடி நிவாரணத் தொகை உயர்வு!

தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது . அக்காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

இனி 2 G சேவை கிடையாது தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 2ஜி சேவை வாடிக்கையாளர்களை 4ஜி மற்றும் 5ஜி-க்கு கொண்டு வருவதற்காக மிகவும் மவிவு விலையில் ஸ்மார்ட்போன், பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக பிராட்பேண்ட் சேவையிலும் 5ஜி சேவை…

பிளாக் பஸ்டர்’ என்கிற டைட்டிலைத்தான் “கிக்” என மாற்றினோம்!

சந்தானம் நடித்து செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு விழாவாக நடந்தது. இதில் நடித்த ப்ரபலங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன்ராஜ் பேசும்போது, “2008ல் தயாரிப்பு…

பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலமா? | தனுஜா ஜெயராமன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். உலகளவில் பேமஸ் ஆன…

சுந்தரி 2 வரப்போகிறதாம்…! |தனுஜா ஜெயராமன்

சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் காப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இது சீரியல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்புனை பெற்று இருந்த்து. இந்த சீரியலை இயக்குனர்…

கிக் பட விழாவில் இது வேற மாதிரி “கிக்” சந்தானம் கலகலப்பு!

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’.. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை…

சோமசுந்தரர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய லீலை நடந்தது. ஆவணி மூலத் திருவிழாவில் நரியைப் பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக இன்று வைகை ஆற்றில் புட்டுதோப்பு மண்டபத்தில்…

விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் – எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை !

தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் குறுவை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!