உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று இருந்தது. உத்தர பிரதேசத்தில் மீண்டும்…
Author: admin
இடியாப்ப சிக்கல் அல்ல … இது “நூடுல்ஸ் சிக்கல்…!”-திரை விமர்சனம்
மதன் தக்ஷிணா மூர்த்தி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘நூடுல்ஸ்’. இந்த படத்தில் ஷீலா மற்றும் ஹரிஷ் உத்தமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஷீலா ஹரிஷ் உத்தமன் தம்பதிகள் காதல் திருமணம் செய்தவர்கள் அவர்களுக்கு…
“நடிகமணி’ டி.வி.என் நூற்றாண்டு விழா! தனுஜா ஜெயராமன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் மூவரையும் அண்ணாவிடம் அறிமுகப் படுத்தியவர் டிவிஎன். திருநெல்வேலி, பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் தென்னகத்து மண்! பேரறிஞர் அண்ணா அவர்களாலும், மக்களாலும் டி.வி.என் என அன்புடன் அழைக்கப்பட்ட நடிக மணி டிவி.நாராயணசாமி, திருநெல்வேலி எட்டையாபுரம் அருகில் உள்ள,…
டைரக்டர் ஆன இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா! தனுஜா ஜெயராமன்
தீர்னா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இணைந்து தயாரித்து வரும் படம் சிகாடா. இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானாவின் அறிமுக இயக்க படம் ‘சிகாடா’ ஒரே கதையுடன், 4 வெவ்வேறு மொழிகளில், வித்தியாசமான 24 ட்யூன்களுடன் ஒரே டைட்டிலுடன் தயாராகும்…
“கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் அதிக காட்சிகள் வெளியீடு! தனுஜா ஜெயராமன்
மக்கள் கருமேகங்கள் கலைகின்றன படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன. படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு…
‘ஸ்லீப் மோட்’ என்ற நிலைக்கு செல்லும் சந்திரயான் – 3! | தனுஜா ஜெயராமன்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி…
சீரியசாக கதை சொன்ன அருவி மதனுக்கு நடிகை ஷீலா ராஜ்குமார் கொடுத்த அதிர்ச்சி! | தனுஜா ஜெயராமன்
கடந்த 2015ல் வெளியான அருவி திரைப்படம் திறமையான பல கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு வெளிச்சம் போட்டி காட்டியது. அந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் மதன்குமாரை, அருவி மதன் என அழைக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதைத்…
“ கார்கி ” படத்தில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி மரணம்!
தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி. தன்னுடைய 66 வயதில் இன்று காலை 7 மணியளவில் உயிரிழந்தார். இவர் மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வசகோதரர்கள், குணா,…
பிக்பாஸூக்காக நிறுத்தப்பட இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது. அது என்ன சீரியல்கள் தெரியுமா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து…
