இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,500-க்கும் மேற்பட்டோர் பலி!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மோதலில், இருதரப்பிலும் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதேபோன்று…

கேப்டனை வைச்சி செய்யும் போட்டியாளர்கள்!| தனுஜா ஜெயராமன்

இந்த ஏழாவது சீசன் பிக்பாஸ் தொடக்க முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிடையே கடுமையான போட்டியும் பொறாமையும் காணப்பட்டது. இந்த வார கேப்டனாக விக்ரம் சரவணன் தேர்ந்தெடுக்கப் பட்டது விஷ்ணுவுக்கும் விஐய்க்கும் காண்டாக ஆகிவிட்டது. மேலும் அவர்களை சின்ன பாஸ் வீட்டுக்கு…

முகத்தில் பழைய செல் நீங்க.. சருமம்பொலிவு பெற! | தனுஜா ஜெயராமன்

காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு அதை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறும். பாலில் உள்ள லாக்டோ அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்ல பலனை தரும். ஐந்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் பளிச் முகத்தை பெறலாம்… கொஞ்சம் காபித்தூள்…

இஷ்டத்துக்கு பேசும் மாயா! முகம் சுளித்த பார்வையாளர்கள்! | தனுஜா ஜெயராமன்

பிக் பாஸ் 7 போட்டியாளரான மாயா கிருஷ்ணன் செய்தது மிகவும் தவறு என பலரும் கூறி வருகிறார்கள். அவர் நாமிஷேஷனுக்கு வந்தால் எலிமினேட் செய்ய பலர் காத்திருந்த நிலையில் அவரே வந்து தொக்காக மாட்டி கொண்டார். கூல் சுரேஷ் சாதாரணமாக பேசியதை…

நடிகர் நாசரின் தந்தை காலமானார்!

தமிழ் திரை உலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மிக சிறந்த நடிகராகவும் தற்போது நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் நாசர். இவரது தந்தை மொகபூப் பாட்ஷா. தாயார் மும்தாஜ் பேகம். இன்று பிற்பகல் நாசரின் தந்தை…

குழந்தைகள் விரும்பும் பார்பி டால் ஆக மாறிவிட்டேன் ! ஷாட் பூட் த்ரீ பட நடிகை கோமல் சர்மா மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும்  செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா. விலங்குகளுக்காக ஒலிக்கும்…

விமர்சகர்கள், ரசிகர்களின் அமோக வரவேற்பு: வெற்றி பெற்ற ‘இறுகப்பற்று’! | தனுஜா ஜெயராமன்

‘இறுகப்பற்று’ திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிலும் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் இறுகப்பற்று,  தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ…

காலச்சக்கரம் சுழல்கிறது-25 || நற்பணி ஆற்றிய என்.வி.ராஜாமணி

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ராமன் அரசன் எனும் என்.வி. ராஜாமணி அவர்கள் 1922ஆம் ஆண்டு ஜூலை 18ஆம்…

இந்தியாவில் அதிகரிக்கும் வாகன விற்பனை! | தனுஜா ஜெயராமன்

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை சுமார் 20 சதவீதமாக வளர்ச்சியைக் கண்டு இத்துறை முதலீட்டாளர்களை அசத்தியுள்ளது. FADA அமைப்பின் தரவுகளின் படி, இரு சக்கர வாகனங்கள் 22   சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 49 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 19…

எகனாமிக்ஸில் நோபல் பரிசு வென்ற கிளாடியா கோல்டின்! | தனுஜா ஜெயராமன்

எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளார் கிளாடியா கோல்டின். பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலை தனது ஆய்வின் மூலம் உலக நாடுகளுக்கு பறைசாற்றிய கிளாடியா கோல்டினுக்கு எகனாமிக்ஸ் கான நோபல் பரிசு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!