கல்வியில் சிறந்த கண்ணகி நகரை உருவாக்க இறையன்பு மும்முரம்

சென்னை கண்ணகிநகர் பகுதியில், பல மாற்றங்களைக் கொண்டுவந்து முதல் பட்டதாரிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் முயற்சியில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கண்ணகி நகர் பகுதி குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும்…

நடிப்பு சூரர் சூர்யாவுக்கு தேசிய விருது! ரசிகர்கள் மகிழ்ச்சி

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்ட…

வரவேற்பைப் பெற்றுள்ளது ‘நம்ம ஊரு சென்னை’ செஸ் ஒலிம்பியாட் பாடல்!

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது.  வெளிநாட்டு…

இரவின் நிழல் -50 தொழில்நுட்பத் தகவல்கள்

பார்த்திபன் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத் திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதே ஸ்பெஷல். தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் வல்லவர் நடிகர் பார்த்திபன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எடுத்த ஒத்த செருப்பு…

அமலா பால் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘கடாவர்’

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித் திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. கொலை வழக்கு ஒன்று போலீஸ் உயரதிகாரி விஷால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. இதில்…

முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்வு

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவர் தேர்வுக்கான களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபகி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹாவும் போட்டியிட்டனர். ஒடிசாவைச் சேர்ந்த…

இலங்கையில் சிக்கல் தீருமா? சகஜ நிலை திரும்புமா?

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (20-7-2022) நடந்த ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே அதிக வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இலங்கையில் நீடித்து வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொறுமையிழந்த அந்நாட்டு மக்கள், அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர்.…

இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழா படகு வீட்டின் அனுபவங்கள்

நாங்கள் கடந்த டிசம்பர் மாதம் கேரளா சுற்றுலா சென்றோம். அதில் ஒரு பகுதி யாக ஆலப்புழா படகு வீட்டில் ஒரு நாள் தங்கினோம். நான் எர்ணாகுளம் வரை புகைவண்டியில் சென்று அங்கிருந்து காரில் சென்றோம். 55 கி.மீ. கார் வாடகை ரூ 2000. காலை…

ஸ்ரீஅம்மன் வழிபாடும் ஆடி வெள்ளியின் அற்புதங்களும்

ஆடி மாதம் வரும் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அருமையான நாட்கள் ஆகும். ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு வெள்ளிக்கிழமைகள் வரும். முதல் ஆடி வெள்ளி வருகிற ஜூலை 22ல் பிறக்கிறது. இதையடுத்து, இரண்டா வது ஆடி வெள்ளி ஜூலை 29ல்…

துறவின் திலகம் ஸ்ரீ அன்னை சாரதாதேவி

மேற்கு வங்காளத்தில் ராமச்சந்திர முகர்ஜி. சியாமா சுந்தரிக்கு மகளாக ஜெயராம் பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22-ஆம் தேதி பிறந்தார் அன்னை சாரதா தேவி. சாரதாதேவி சிறுமியாக இருந்தபோது தம்பி, தங்கைகளைப் பராமரிப்பது, சமைப் பது, பூணூல் செய்வது, வீட்டில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!