புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையின் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருநாள் முழுவதும் நடைபெற்ற வாழ்வியல் திறன் பயிற்சி முகாமை மதுரை பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளர் வெங்கடாசலம் தலைமை…
Author: admin
சிவன், பைரவருக்கு ‘சம்புகாஷ்டமி’ சிறப்பு வழிபாடு
இன்று ஞாயிற்றுக்கிழமை (18-9-2022) தேய்பிறை அஷ்டமி தினமாகும். இன்று கால பைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த நாளாகும். ஒவ் வொரு மாதமும் அஷ்டமிகளில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும்,…
கன்னடத் திரையுலகின் இன்னொரு பிரம்மாண்ட தயாரிப்பு ‘கப்ஜா’
கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத் தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர்…
ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டுப்பாடு தேவையா?
மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது என்பதால்தான் பள்ளியில் சீருடை முறை கொண்டுவரப்பட்டது. இதே முறைதான் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இது மாணவர்கள் மத்தியில் உள்ள (பணவசதி) ஏற்றத்தாழ்வை அகற்று கிறது. அதுவும் பள்ளிச் சீருடையை இலவசமாக பள்ளிகளில் தமிழக…
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளர் அப்பாஸ் அலி தேர்வு
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அப் பாஸ் அலிக்கு இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் பாராட்டுத் தெரி வித்தார். இந்திய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வர இருக்கும் பங்களாதேஷ் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி…
16 சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்படம் ‘குழலி’
‘குழலி’ திரைப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது. அது சிறந்த திரைப்படம், விமர்சனரீதியான திரைப்பட விருது, பின்னணி இசைக் கான விருது, சிறந்த நடிகைக்கான விருது என 16 விருதுகளைப் பெற்ற ‘குழலி’ வரும் 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.…
தனுஷின் ‘நானே வருவேன்’ டீஸர் வெளியீடு
கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான V கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணுவும், வித்தியாசமான கதை களத்திற்குப் பெயர் போன இயக்குநர் செல்வராகவனும் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்…
தமிழுக்குக் கிடைத்த வரம்
வெ.இறையன்பு – சுயமுன்னேற்றச் சிந்தனையின் அடையாளம். செயலூக்கி, கல்வியின் நிறைகுடம், நிர்வாகத்தின் நேர்மை, ஒழுக்கத்தின் புனிதம். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், செயற்பாட்டாளர். அவர் தன் வாழ் நாளில் சாதித்தவை இன்றைய இளைஞர்களின் பாடப்புத்தகம். அவரின் தற்போதைய ஆட்சிப் பணியின் பயணம்…
ஓ.டி.பி. எண் கொடுத்துப் பணம் பறிபோனாலும் மீட்கலாம்
உங்களை அறியாமல் ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வார்த்தைகளை நம்பி ஆன்லைனின் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை அழையுங்கள். பணத்தை எளிதில் திரும்பப்பெறலாம் என்கிறார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர். சென்னையில்…
ஓவியர்களை ஒன்றிணைத்த மலர்வனம்
மலர்வனம் மின்னிதழின் விருது வழங்கும் விழா கடந்த வாரம் சென்னை ராஜன் கண் மருத்துவமனை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந் தினர்களாக ஓவியர் மணியம் செல்வன், மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், ஓவியர் ஜெயராஜ் கலந்துகொண்டார்கள். உமா பிரேம் மற்றும் ஐஸ்வர்யா…
