Tags :MAYA

நகரில் இன்று

பாட்ஷா பட டயலாக் மாதிரி டிரிட்மெண்ட் பண்ற டாக்டரே மிரண்டு போய் நிக்கிறார்ன்னு

காதுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இளைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே அதிர்ச்சியில் உறையும் அளவுக்கு, காதின் உள்ளே கரப்பான் பூச்சி குடும்பத்துடன் குடியிருந்துள்ளது.  சீன இளைஞரின் காதில் குடும்பம் நடத்திய கரப்பான்பூச்சிகள் பாட்ஷா பட டயலாக் மாதிரி டிரிட்மெண்ட் பண்ற டாக்டரே மிரண்டு போய் நிக்கிறார்ன்னு அந்த மாதிரி மருத்துவர் மட்டுமில்ல மருத்துவமனையும் கூட ! 24வயதான லிவ் ஹூயாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவரின் காதிற்குள் சில நேரங்களில் அசைவும் வலியும் இருந்திருக்கிறது வலி அதிகரிக்க கைவைத்தியங்கள் […]Read More

முக்கிய செய்திகள்

இந்தியாவிற்கு அனுப்பினால் தற்​கொ​லை ​செய்து ​கொள்வேன் நீரவ் ​மோடி லண்டன் ​கோர்ட்டில் மனு

ரூபாய் 12700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்யதாக குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நீரவ் மோடி லண்டனில் கைதாகி லண்டன் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நான்கு முறை இவரின் பெயில் மனுவை அரசாங்கம் தள்ளுபடி செய்து விட்டது தற்போது ஐந்தாவது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நீரவ் மோடி லண்டனின் உள்ள சிறையில் என்னுடைய அறையிலேயே என்னை மூன்ற முறை மோசமாக தாக்கியிருக்கிறார்கள் கொடுமைப் படுத்தப்படுகிறேன் எனவே […]Read More

நகரில் இன்று

வாரணாசியில் கடவுள் சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு..

காற்று குறித்த மாசுபாடு நிகழ்வுகளுக்கு விழிப்புணர்வு சமூக ஆர்வலர்கள் பலரால் கொண்டு வரப்படுகிறது ஷெனாய் நகரில் ஒரு பள்ளியில் கூட இந்த விழிப்புணர்விற்கு மாணவிகள் வரவேற்பு தந்துள்ளதாக ஒரு செய்தியும் இருந்தது. வாகனப்புகை, பட்டாசு, மேலும் பல மாசுக்களினால் நோய் பரவும் போது, நாம் முகத்தை மறைத்துக் கொள்வது வழக்கம். அதே போல் பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் அறுவடைக்கப் பின் வேளாண்கழிவுகள் எரிக்கும் பழக்கம் உள்ளது. இந்த எரிப்பு கடந்த ஞாயிறன்று நடைபெற்றதால் அந்த […]Read More

நகரில் இன்று

ஐப்பான் விருது​ பெரும் முதல் தமிழர்

1989ம் ஆண்டு முதல் TVS மற்றும் சுந்தரம் க்ளேடோன் நிறுவனத்தின் மேலாண்மையை திறமையான முறையில் நிர்வகிக்க உதவிய அனைவருக்கும் கிடைத்த பரிசு இது என்று வேணு ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார். யாரிந்த வேணு ஸ்ரீனிவாசன் ? TVS நிறுவனத்தின் ​மேலாளர்  ஒவ்​வொரு வருடமும்ஜப்பானுக்கு வெளியே தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் தரமான மேலாண்மை விருது அவர்களின் செயல்பாட்டை கெளரவிக்கும் வகையில் வழங்கப்படும். இந்த விருது டெமிங் ப்ரைஸ் கமிட்டி மற்றும் ஜப்பான் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் சங்கம் இணைந்து […]Read More