Tags :MAYA

நகரில் இன்று

பெண்ணை காப்பாற்றிய கொரோனா வைரஸ்..!

சீனாவில் வூஹான் நகருக்கு அருகே ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சீனாவில் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் யி. இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கொள்ளையன், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளான். அப்பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அவனிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ […]Read More

அண்மை செய்திகள்

டெல்லியில் நேற்று இரவு பெண் உதவி ஆய்வாளர் சுட்டு​கொ​லை

டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் ப்ரீத்தி இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட தகவலின்படி, ப்ரீத்தி இரவு 9.30 மணியளவில் ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் வந்து, துப்பாக்கியால் அவரது தலையில் […]Read More

நகரில் இன்று

நடுக்கடலில் மோதிரம் மாற்றி திருமண நாள் கொண்டாடிய தம்பதி – இறுதியில் நடந்த

வேலூா் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சோந்தவா் வேணி ஷைலா (27). இவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா். இவரது கணவா் விக்னேஷ் (30). இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளாா். இவா்கள், திருமண நாளை கொண்டாட சென்னைக்கு வந்தனா். இங்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் பாலவாக்கத்தில் உள்ள தங்களது நண்பா் வீட்டில் தங்கினா்.   இந்நிலையில் இருவரும் திருமண நாளை கொண்டாடுவதற்காக பாலவாக்கம் பல்கலை நகா் கடற்கரைக்கு வியாழக்கிழமை இரவு சென்றனா். […]Read More

பாப்கார்ன்

சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில்

வந்தான் வென்றான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.கண்ணன். இவர் அடுத்ததாக இயக்கி, தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்துள்ளார்.   சந்தானம் முதன்முறையாக 3 கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.படத்தின் தொடக்கத்தில் இருந்து பெயர் வைக்கப்படாத நிலையில், பிஸ்கோத் என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.   ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், தாரா அலிஷா பெரி, சுவாதி முப்பாலா […]Read More

பாப்கார்ன்

நந்தினி சீரியல் நாயகி நித்யாவிற்க்கு திருமணம்

2017 ஆம் ஆண்டு இயக்குநர்  சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் சுந்தர்.சி சின்னத்திரையில் இயக்குனராக அடி எடுத்து வைத்த நந்தினி சீரியல் நாயகி நித்யா ராமுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.  இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை நித்யா ராம். Read More

ஸ்டெதஸ்கோப்

சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்-Tamil NewsExplained News In TamilMalaria Dengue And Chikungunya

சிக்குன் குனியா மற்றும் டெங்கு நோய்கள் காலநிலை சார்ந்து இருப்பதால், அதன் பாதிப்பு விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் கால அளவு விகிதங்களில் மாறுபடுவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதுRead More

அண்மை செய்திகள்

உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு உ.பி. அரசு காரணம் என்று பிரியங்கா

 உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை பொது முன்னேற்ற செயலாளர் பிரியங்கா காந்தி தாக்கியுள்ளார். “இந்த வருத்தத்தில் உன்னாவோ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தைரியம் தருமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரியங்கா காந்தி சனிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசை விமர்சித்த அவர், “நாங்கள் அவருக்கு நீதி வழங்க முடியவில்லை என்பது நம் அனைவரின் தோல்வியாகும். […]Read More

முக்கிய செய்திகள்

ஓய்வெடுக்க பிரமாண்ட அமைவிடம் விரைவில் திருப்பதி செல்லும் பக்தர்கள்

2015ம் ஆண்டில், திருப்பதி விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினலை, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். கருடர் வடிவமைப்பில் இந்த டெர்மினல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.டி மற்றும் சி ரக விமானங்களை கையாளும் வகையில் இந்த விமானநிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளில் இருந்தும் பெரும்பாலோனார் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தங்கி சிறப்பாக சாமி தரிசனம் செய்யும் பொருட்டு, ரேணிகுண்டாவில் அமைந்துள்ள திருப்பதி விமானநிலைய வளாகத்தில் 1800சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அனைத்து […]Read More

தொடர்

திக் திக் தீபிகா….,இரண்டாவது அத்தியாயம்

முன்னு​ரை கவிஞர் கி​​ஷோர் தன் பணக்கார காதலியான தீபிகாவின் பிறந்த அவ​ளை சந்திக்க ​செல்லப் ​போகி​றேன். அதற்கு என்ன பரிசுப்​பொருள் வாங்க​வேண்டும் என்று ​யோசிக்கிறான் இனி……… ——————- தீபிகாவுக்கு நீ என்ன பரிசு தரப்போறே ? அசோக்தான் கேட்டான். கிஷோரையும் அவன் காதலையும் ஆதரிக்கும் ஒரே ஜீவன் இவன்தான் என்னத்தடா தருவேன் ? இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை கைவிலங்கைத் தவிரன்னு சொன்னார் காரல் மார்க்ஸ். அதுமாதிரி கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை, இதயத்தைத் தவிர, இதுதான் என் […]Read More

அண்மை செய்திகள்

பரி​​சோத​னையின்​ போது விழுந்த மாற்றுத்திறனாளியின் வலி

நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து அரசாங்கம் அமைத்திருக்கிறது முயற்சி நல்லதாக இருந்தாலும் சோதனை என்ற பெயரில் அந்த பெண்மணிக்க மேலும் அவஸ்தைதான். வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் ஒருமாற்றுத்திறனாளி பேருந்தில் ஏறும் போது நடத்துனரோ அல்லது சக பயணியோ உதவுவதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் வெகு அழகாக நடைமுறைச் சிக்கல்களை சொல்லிக்கொண்டு இருந்த அந்த மாற்றுத்திறனாளியான ஸ்வேதாவிற்கு பின்னால் யாராவது நின்று கொண்டு இருந்திருக்கலாம். சோதனை என்னும் போதே அதற்குண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதன் […]Read More