நந்தினி சீரியல் நாயகி நித்யாவிற்க்கு திருமணம்

 நந்தினி சீரியல் நாயகி நித்யாவிற்க்கு திருமணம்

2017 ஆம் ஆண்டு இயக்குநர்  சுந்தர் சியின் மனைவியும் நடிகையுமான குஷ்புவின் சொந்த தயாரிப்பில் சுந்தர்.சி சின்னத்திரையில் இயக்குனராக அடி எடுத்து வைத்த நந்தினி சீரியல் நாயகி நித்யா ராமுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.  இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை நித்யா ராம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...