பெண்ணை காப்பாற்றிய கொரோனா வைரஸ்..!

 பெண்ணை காப்பாற்றிய கொரோனா வைரஸ்..!


சீனாவில் வூஹான் நகருக்கு அருகே ஜிங்ஷான் பகுதியைச் சேர்ந்த யி என்ற அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சீனாவில் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் யிஇரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த கொள்ளையன், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளான். அப்பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

அவனிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ போராடியும் அவனது பிடியில் இருந்து தப்பிக்க முடியாத நிலையில், திடீரென பெண்ணுக்கு ஒரு யோசனை உதித்ததுதன்னால் முடிந்த மட்டும் பலமாக இருமிய அப்பெண், தான்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *