Tags :ஸ்வீட்லின்

அண்மை செய்திகள் உஷ்ஷ்ஷ் எழுத்தாளர் பேனாமுனை கவிதைகள்

ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..

அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது … கால் சட்டைஇழுத்துஅவனுறுப்பை(அருவருப்பை)காட்டினான் …. பயத்தில்மூடப்பட்டகண்கள்கடைசி வரைதிறக்காமலேயேபோனது.. ஆண் வர்க்கத்தைவெறுத்தேன்அன்றுஎன் அப்பாவையும்கூடத்தான் .. நீ கேட்டிருந்தால்நானேஎன்பிறந்த மேனியைகாட்டியிருப்பேன்.. காரணம்எனக்கு அதன்வக்கிரம்தெரியாது .. அம்மா …என் வாழ்க்கைதொடங்குமுன்பேமுடித்துவிட்டார்கள் .. பிறந்தவுடன்என்னைகொன்றிருந்தால்நலமெனசென்றிருப்பேனோ ..!!!?? மனிதர்கள்சிதைப்பதை விடமண்ணில்சிதைப்பது மேல் .. […]Read More

அண்மை செய்திகள்

போதை வேண்டாம்

போதை வேண்டாம்         மதுரையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் ஆடியோ மூலம் எச்சரித்துள்ளார் மதுரை மாநகர் பகுதியில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் கஞ்சா , போதை மாத்திரை உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருவதாக கூறப்படுகிறது . இதுபோன்றவர்கள் திருட்டு , கொள்ளை , கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் கடந்த […]Read More