புது மணப்பெண்ணை வெட்டி கொன்ற கொடூரன்

திருமணம் கட்டிகொடுத்த ஒரு வாரத்தில் பெற்ற மகளை நாசமாக்கிய தந்தை..!! கதறி கதறி அழுத மாப்பிள்ளை…!! பேரையூர் அருகே மதுபோதையில் ,  பெற்ற மகளை  தந்தையே  அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில்…

இன்றைய முக்கிய செய்திகள்

12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வில், 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் தேர்விற்காக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை…

இன்றைய முக்கிய செய்திகள்

டெல்லி என்கவுன்டர்: இருவர் சுட்டுக்கொலை. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. பிரகலாதபூர் பகுதியில் அதிகாலை என்கவுன்ட்டர் நடைபெற்றதாக டெல்லி காவல்துறை தகவல். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், 4வது நாளாக…

சென்னையில் ஒரு ஷாகீன் பாக்..!

முன்கூட்டியே மோப்பம் பிடித்த உளவுத்துறை..! கோட்டைவிட்ட சென்னை போலீஸ்..! சென்னையில் ஷாகீன் பாக் ஸ்டைலில் ஒருபோராட்டத்தை முன்னெடுக்க இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருவதை மோப்பம் பிடித்த உளவுத்துறை எச்சரித்தும் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளது. தமிழகம் முழுவதும்…

விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார். முதல்வரின் அறிவிப்புக்கு கிடைக்கும் வரவேற்பினை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். 1996ல் ராஜஸ்தானில் மீத்தேன் கண்டுபிடிக்கப்பட்ட போது அப்போதைய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு…

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்: (பிப்ரவரி 11, 1847)

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்ததினம் இன்று (பிப்ரவரி 11). அவரைப் பற்றிய சில தகவல்கள்:அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சி கனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.…

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு!

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு! இந்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்க்கைக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு – ஜூலை 2020 (Central Teacher Eligibility Test – CTET…

அடிதூள்…வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!!

அடிதூள்… 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இப்போது 40 ரூபாய்…!! நிம்மது பெருமூச்சுவிடும் குடும்ப தலைவிகள்…!! கடந்த சில மாதங்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் விலை அதிரடியாக சரிந்துள்ளது . குறிப்பாக சாம்பார் வெங்காயத்தின்…

இன்று முதல் விடிய விடிய தூங்கா நகரமாகிறது மும்பை.

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.நாரிமன் பாயின்ட், காலா கோடா, பாந்த்ரா குர்லா வணிக வளாகம் ஆகிய மூன்று இடங்களில் இரவு நேரத்திலும்…

இன்றைய முக்கிய செய்திகள்

வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட கே-4 ஏவுகணை – கடந்த ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக சோதனை வெற்றி. 22ம் தேதி பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்யாத அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடும் எச்சரிக்கை – வரும் 28ம் தேதி மாலை 4…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!