மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு!

 மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு!
மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு!
இந்திய அரசின் நிர்வாகத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேர்க்கைக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு – ஜூலை 2020 (Central Teacher Eligibility Test – CTET July 2020) அறிவிப்பினை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...