Tags :இன்பா

3D பயாஸ்கோப்

ஹைட்ரோகாா்பன் மீத்தேன் திட்டங்களுக்கு முழுமையான தடை வேண்டும்:

வைகோ:     சென்னை: காவிரி படுகை மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன், மீத்தேன், பெட்ரோலிய ரசாயன ஆலை திட்டங்களை முழுமையாக தடை செய்தால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு செயல் வடிவம் பெறும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்துள்ளாா்.   இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம் […]Read More

முக்கிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் 9 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு….!!

மேற்கு வங்கத்தில் சுகாதார மையத்தின் வெளிப்பகுதியில் சுமார் 9 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிர்பும் எனுமிடத்தில் போல்பூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கி எனும் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தின் வெளியே சிறிய வகை வெடிகுண்டுகளை போலீஸார் புதன்கிழமை கண்டெடுத்தனர்.   ரகசிய தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் வெடிகுண்டுகளை வைத்தவர்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. Read More

முக்கிய செய்திகள்

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா – அமைச்சர் பெஞ்சமின்

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா – அமைச்சர் பெஞ்சமின் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை பூங்கா அமைத்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் பெஞ்சமின், கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் வட்டத்தில் […]Read More

நகரில் இன்று

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்….

 மருத்துவர்களின் லஞ்சம் மற்றும் அலட்சியப் போக்கை கண்டித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.   தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் உண்மை தன்மை சான்றிதழ் வழங்கப்படும்.    இந்த நிலையில், சான்றிதழ் வழங்குவதில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு மற்றும் லஞ்சம் பெறுவதைக் கண்டித்து, முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில், திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Read More

கைத்தடி குட்டு

கம்பாலா வீரர் ஸ்ரீநிவாச கவுடா: மத்திய அரசின் வாய்ப்பை மறுத்தது ஏன்? –

எருது பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஸ்ரீநிவாச கவுடா. ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார். கர்நாடகாவில் மிகவும் பிரபலமான ‘கம்பாலா’ என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.“எனது பள்ளிக் காலத்திலிருந்தே கம்பாலா பந்தயங்களைப் பார்த்து வந்துள்ளேன். அதனால் எனக்கும் இதில் […]Read More

முக்கிய செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான தடுப்புக் காவல் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனு. தமிழக அரசின் மேல்முறையீடு மனுக்களை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கான தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது.  ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புRead More

கைத்தடி குட்டு

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி:

தூத்துக்குடி அருகே வலுக்கும் எதிர்ப்பு..!      தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சில கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.       இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் சென்னை எண்ணூர் – திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி வரையிலான எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில்,ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை (ஆர்டிபிஎல் பிரிவு) எரிவாயு குழாய் பதிக்க […]Read More

அண்மை செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை ; ஜெகன் மோகன் அதிரடி. ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் […]Read More

நகரில் இன்று

போலீஸாரின் தடியடியைக் கண்டித்து ராமநாதபுரத்தில் இஸ்லாமியா்கள் மறியல்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமிய அமைப்பினா் கூட்டாக திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.    சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து வெள்ளிக்கிழமை நடந்த ஆா்ப்பாட்ட பேரணியில் போலீஸாா் தடியடி நடத்தினா். போராட்டம் தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டனா்.   இதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியினா் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை இரவு சாலையில் அமா்ந்துதிடீா்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நள்ளிரவு […]Read More

எழுத்தாளர் பேனாமுனை

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று…

கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. […]Read More