Tags :கைத்தடி முசல்குட்டி

கைத்தடி குட்டு

என்ன சொல்கிறது தமிழக வானிலை நிலவரம்!

Chennai Rains: லைட்டா காட்டுமா? அடிச்சு நொறுக்குமா? என்ன சொல்கிறது தமிழக வானிலை நிலவரம்!    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.     இந்தியாவில் பருவமழையை அதிகம் நம்பியிருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு. ஓராண்டில் பருவமழை பொய்த்துப் போனால் தமிழகத்தின் மழையின் அளவு வெகுவாக குறைந்துவிடும்.       தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த […]Read More

3D பயாஸ்கோப்

Rajinikanth ரஜினி பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாச் சொன்ன கஸ்தூரி.

ரஜினி பற்றி கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து மிகவும் உண்மை:   ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லரில் ரஜினி அசத்தலாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.    பேட்ட படத்தை விட இந்த படத்தில் தான் ரஜினி மிகவும் இளமையாகவும், ஸ்டைலாகவும் தெரிகிறார். பல காலம் கழித்து பழைய ரஜினியை பார்த்த ஃபீல் வந்தது. ட்ரெய்லரை பார்த்தவர்கள் இந்த மனுஷனுக்கு வயசே ஆகாதா என்று வியந்து போயுள்ளனர். ரஜினியின் […]Read More

கைத்தடி குட்டு

ஆன்லைனில் இணைப்பது எப்படி?

ஆதாருடன் – பான் நம்பரை இணைக்க… இந்த நாள் தான் கடைசி… ஆன்லைனில் இணைப்பது எப்படி?     ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது    இந்தியாவில் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை மூலம், வங்கி கணக்கு தொடங்குவது, மானியங்களை பெறுதல் உள்ளிட்ட செயல்களுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஆதார் எண்ணை, வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் […]Read More

நகரில் இன்று

விடிய விடிய அடிச்சு நொறுக்கிய மழை!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பல இடங்களில் மழை :      வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பெய்துவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவமழை பல இடங்களில் நல்ல மழைப் பொழிவை கொடுத்துள்ளது.     சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் இரு நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]Read More

3D பயாஸ்கோப்

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை;

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி!       நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதேசமயம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.    னவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகமூடியுடன் […]Read More

முக்கிய செய்திகள்

அப்படியென்ன சிறப்புகள் இதில்?

அப்படியென்ன சிறப்புகள் இதில்? இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி48!           ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏந்திக் கொண்டு பி.எஸ்.எல்.வி-சி48 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதன் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.     இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமியை கண்காணிப்பதற்காக இந்தியாவின் ”ரிசாட்-2பிஆர்1” என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.      இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு […]Read More

முக்கிய செய்திகள்

எங்கிருக்கிறார் நித்யானந்தா?

எங்கிருக்கிறார் நித்யானந்தா? ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!          இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஈக்வடார் தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவர் சாமியார் நித்யானந்தா. இவரது சமீபத்திய சர்ச்சை குஜராத் ஆசிரமத்தில் இருந்த தனது இரு மகள்களை நித்யானந்தா கடத்திச் சென்றுவிட்டார் என்று அம்மாநில போலீசில் ஜனார்த்தன சர்மா அளித்த புகார் தான். துதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை போலீசார் […]Read More

அண்மை செய்திகள்

புதிய சட்டங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் மட்டும் போதாது: வெங்கய்ய நாயுடு       புணே: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களை இயற்றுவது மட்டும் தீா்வாகாது. ஆட்சியாளா்கள் மத்தியிலும், நிா்வாக ரீதியாகவும் தகுந்த நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.    தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் […]Read More

அண்மை செய்திகள்

இந்தியா வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை அளிக்கும் வெளிநாடுகள்

இந்தியாவுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்புடன் இருக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.    சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதனால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாட்டிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாகக்  கூறப்பட்டு வருகிறது.   எனவே இந்தியாவுக்கு வரும பெண் பயணிகளுக்கு வெளிநாட்டு அரசுகள் எச்சரிக்கை அளிக்கிறது.    இங்கிலாந்து நாட்டு அரசின் இணைய தளத்தில் இந்திய நாட்டுக்கு வரும்  பெண்கள் […]Read More