Rajinikanth ரஜினி பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாச் சொன்ன கஸ்தூரி.

 Rajinikanth ரஜினி பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாச் சொன்ன கஸ்தூரி.

ரஜினி பற்றி கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து மிகவும் உண்மை:

  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லரில் ரஜினி அசத்தலாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.

   பேட்ட படத்தை விட இந்த படத்தில் தான் ரஜினி மிகவும் இளமையாகவும், ஸ்டைலாகவும் தெரிகிறார். பல காலம் கழித்து பழைய ரஜினியை பார்த்த ஃபீல் வந்தது. ட்ரெய்லரை பார்த்தவர்கள் இந்த மனுஷனுக்கு வயசே ஆகாதா என்று வியந்து போயுள்ளனர். ரஜினியின் கண்ணிலும், செயலிலும் பழைய குறும்பு தெரிகிறது.


   முருகதாஸ் மீண்டும் ரஜினியை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியது. தயவு செய்து அதை முதலில் செய்யுங்கள் முருகதாஸ். ரஜினியை அருமையாக காட்டியுள்ளீர்கள்.

இந்நிலையில் ட்ரெய்லரை பார்த்த நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...