ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இசைஞானி இளையராஜாவின் இசையுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
Tag: பிரின்ஸ்
சங்கத்தமிழன் திரைவிமர்சனம்
சென்னையில் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார் நாயகன் முருகன் (விஜய் சேதுபதி). தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அந்த தாமிர உருக்கு ஆலை…
இன்றைய முக்கிய செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 16ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம். இந்த விசாரணைக்கு ஆஜராக முகிலன் உட்பட 29 பேருக்கு சம்மன். வனத்துறை எச்சரிக்கை. பொள்ளாச்சி, அர்த்தனாரிபாளையம் வனப்பகுதியில் காட்டு யானை அரிசி…
மனித அந்தஸ்து பெற்ற ஒராங்குட்டான்
மனித அந்தஸ்து பெற்ற ஒராங்குட்டான்… அத்தனை உரிமைகளையும் அளித்து நீதிமன்றம் உத்தரவு…!சாண்ட்ரா ஒராங்குட்டான் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒராங்குட்டான் ஒன்றுக்கு மனிதர்களுக்குக் கிடைக்கும் அத்தனை உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என அர்ஜென்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 33 வயதான சாண்ட்ரா என்னும் இந்தா…
ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச் செல்லும் எமன்
ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச் செல்லும் எமதர்மராஜன். மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது நிகழும் விபத்துகள் தொடர்பாக மும்பை மேற்கு ரயில்வே காவல்துறை சார்பில் எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
பாசனத்திற்கான நீர் திறந்துவிட முதலமைச்சர் ஆணை
வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மருதாநதி அணையிலிரந்து 09.11.2019 முதல் பாசனத்திற்கான தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
முதல்வர் பதவி தருவதாக எழுதி கொடுத்தால் ஓ.கே. பாஜகவுக்கு சிவசேனா கெடு..
ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56…
இனிமே லட்டு பிரசாதம் மதுரையிலும்
உலகப் பிரசித்தி பெற்று தமிழோடு இணைந்த பல வரலாறுகளைக் கொண்டது மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வெளிநாடுகளில் இருந்து கூட அம்மனை தரிசிசக்க பக்தர்கள் வருகிறார்கள். லட்டு என்றாலே நமது நினைவிற்கு வருவது திருப்பதிதான். அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலிலும் கடந்த…
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகலை அப்படியேதான் இருக்கு நீலாம்பரியின் டயலாக்- அப்படியே இருக்கிறார் சூப்பர்ஸ்டார்
நடிகனை ரசிகன் கொண்டாடுவது ஒரு பக்கம், சக நடிகர்கள் கொண்டாவது இன்னொரு பக்கம் அப்படித்தான் தர்பார் மோஷன் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது ட்விட்டரில் தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் மகேஷ்பாபு, மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான் என தர்பார் அதகளம் பண்ணியிருக்கிறது செலிபிரட்டிகள்…
