மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது லாரி விபத்து:

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது லாரி விபத்து: 3 தொழிலாளர்கள் பலி…!!   மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் மூன்று பேர் பலியாகினர். மதுரை வைகை ஆற்றின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும்…

பிரியங்கா குற்றச்சாட்டு

விவசாயிகள் தற்கொலை குறித்து மத்திய அரசுக்கு கவலையில்லை:       நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கவலையில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா். மேலும்,…

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீ..!!

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.    இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ்…

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி மீது அமிலம் வீச்சு….

குடும்பத் தகராறு காரணமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி மீது அமிலம் வீசிய உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.     உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் எனுமிடத்தில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஜூன், 2019-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாபுகர்…

கரோனா வைரஸ் பாதித்த கேரள மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது:

அமைச்சர் சைலஜா…..    திருச்சூர்: கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட  கேரளத்தைச் சோ்ந்த மாணவிக்கு தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார். …

ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சத்துடன் கூகுள் மொழிபெயர்ப்பு செயலி!

ஆண்ட்ராய்டு போன்களில் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கு லைவ் டிரான்ஸ்கிரிப்ஷனைக் கொண்டுவர கூகுள் முயற்சி செய்து வருகிறது.    கூகுள் நிறுவனத்தின் பிரபல செயலிகளின் பட்டியலில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலி முதல் இடத்தில் உள்ளது. இணையத்தில் 103 மொழிகளுக்கு இந்த செயலி மொழியாக்கம் செய்து தருகிறது.…

நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் – திவாகரன் பேச்சு

இன்று தமிழ்நாட்டின் நிலை மிக கேவலமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்தப்படுகிறோம் – திவாகரன். கன்னடத்திலிருந்து வந்த ஒருவர், பெரியாரை பேசும் அளவிற்கு இன்று துணிச்சல் வந்துள்ளது – திவாகரன் . திராவிட தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்ததால்…

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை:

மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்……        புது தில்லி: ‘இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை; எனவே, மக்கள் பீதியடைய வேண்டாம்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா். இதுதொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் ஹா்ஷ்வா்தன்…

டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சென்ற முன்னாள் எம் எல்.ஏ. பாலபாரதி…!

ரூ.45 கொடுக்க முடியாது..! முக்கால் மணி நேரமாக விவாதம் செய்து டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சென்ற முன்னாள் எம் எல்.ஏ. பாலபாரதி…! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சுங்க சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்ததால் தன்னை துப்பாக்கியைக் காட்டி…

பலி எண்ணிக்கை 106-ஆக உயா்வு…!!!

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்:    சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106-ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.     சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!