ரசிக்க ருசிக்க!அட்டகாசமான மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி? காலை வேளையில் நன்கு சுவையான டிபன் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மைசூர் மசாலா தோசை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இப்போது மைசூர் மசாலா தோசை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் :தோசை மாவு – 4 கப் உருளைக்கிழங்கு – 4பச்சை பட்டாணி – 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு […]Read More
Tags :ஹேமலதா சுந்தரமூர்த்தி
அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு… அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்…! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவைக்கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்… அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும் ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று… ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்? அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் […]Read More
புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் பாதுகாத்து வையுங்கள். பிரெட் துண்டுகளின் மேல் வெண்ணெய் தடவுவதற்கு முன்னால், வெண்ணெயில் சிறிது பால் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெயை சீராகத் தடவ சுலபமாக இருக்கும் என்பதுடன், வெண்ணெயும் குறைவாகவே தேவைப்படும். சட்னி வகைகள் (குறிப்பாக […]Read More
எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை கூறுகிறார்: – முதல்வர் பழனிசாமி. உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.இதில் சிபாரிசு என ஏதும் இல்லை, உண்மையான விவரங்களின் அடிப்படையில் தமிழகம் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.ஆளுமைத் திறனில் தமிழகம் முதலிடம் என்பது நாம் […]Read More
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காமல் ஆதாயம் பெற்ற காரணத்திற்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு. இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூட உத்தரவு. பிரபல இசைக் கச்சேரி குழு உரிமையாளர் தற்கொலை. சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த பிரபல இசைக் கச்சேரி லஷ்மன் சுருதி குழுவின் உரிமையாளர் ராமன் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளையொட்டி […]Read More
ஆதார் கார்டு ஜெராக்ஸ் – ஒரு முக்கிய விஷயமுங்க!பணத்தை வங்கியில் மாற்றும் போது நாம் தரும் ஆதார் கார்டு ஜெராக்ஸை மறுஜெராக்ஸ் எடுத்து யாரேனும் கருப்பு பணம் உள்ளவர்கள் நம் பெயரை பயன்படுத்தி தன் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க ஆடிட்டர் சொல்லி கொடுத்த வழிமுறை இது…ஆதார் கார்டு அல்லது ஐடி ப்ரூஃப் ஜெராக்ஸை வங்கியில் கொடுக்கும் போது ப்ரிண்ட் மேலேயே ஓரத்தில் Self-Attested என்று போட்டு உங்க கையெழுத்து போட்டு கொடுங்க. அப்படி கொடுத்தால் […]Read More
நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் வருகிற 20ம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன், தொண்டியில் 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20ம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் […]Read More
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு. அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தேர்வு மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி உயர் பதவிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய அரசின் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களுக்கு பல தேர்வு வாரியங்கள் மூலம் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த […]Read More
முகம் பிரகாசிக்கவும் & ஒயிட்னிங் ஆயிலுடன் ஆலிவ் ஆயில் & வைட்டமின் ‘ E ‘ மூலப்பொருட்கள் *பாதாம், *ரோஜா இதழ்கள், *ஆலிவ் எண்ணெய்( Olive oil), *கடுகு எண்ணெய், *நல்லெண்ணெய், *விளக்கெண்ணெய், *தேங்காய் எண்ணெய் மற்றும் *வைட்டமின் ‘இ'( vitamin E) பயன்கள் *இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ‘இ’ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது. * சரும எரிச்சல், சருமம் வறட்சி போன்ற சரும பாதிப்புகளுக்கு ரோஜா […]Read More