தமிழகத்தில், 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னையில், 2 பேருக்கு கொரானா அறிகுறி! சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரானா அறிகுறி. கொரானா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு. ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் பெண்கள், 21 வயதை பூர்த்தி செய்யும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் பெண் சிசு கொலைகளை தடுத்து, குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் முதல், 3 மாவட்டங்களுக்கு […]Read More
Tags :ஹேமலதா சுந்தரமூர்த்தி
அதிரடியாக குறைந்தது வெங்காய விலை! சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் ரூ.40 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.60க்கும் விற்பனை. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளதாக தகவல். சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 106 ஆக அதிகரிப்பு – 1300 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு. சபரிமலை தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான வாதம். “10 நாட்களில் நிறைவு செய்ய வேண்டும்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி […]Read More
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்:-ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஃபிக்ஸட் டெபாஸிட் (FD) கணக்கிலிருந்து பிபிஎஃப் கணக்கு வரை, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது. “உங்களுடைய தேவை என்னவாக இருந்தாலும் – உங்கள் நிதிகளின் முதலீடு அல்லது உங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கான நிதி உருவாக்க எஸ்பிஐ வங்கியில் நிச்சயம் ஒரு சேமிப்பு முறை இருக்கும்.” என sbi.co.in இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.1. ஃபிக்ஸட் டெபாஸிட் (எஃப்.டி) : எஸ்.பி.ஐ வங்கியில் எஃப்.டி தொடங்குபவர்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் சேமிக்கலாம். […]Read More
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வு மையம்: புதிய அறிவிப்பு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளியிலேயே நடைபெறும்: தொடக்கக்கல்வி துறை இயக்குனர் பழனிச்சாமி அறிவிப்பு. மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றபட மாட்டார்கள். ஆசிரியர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து திடீர் முடிவு. ஜுன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் திட்டம் அமல்: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்! காவல்துறைக்கு, 3 மணி நேர ஷிப்ட்டு! புதுச்சேரியில் பேருந்து […]Read More
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை எரித்ததால், பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்களை இசைத்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரித்ததால், சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு மணலி, ஆலந்தூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காற்று மாசு காணப்படுகிறது.Read More
தேவையானவை: கம்பு – 100 கிராம் அரிசி – 200 கிராம், சோளம் – 50 கிராம் உளுந்து – 2 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 சிறிதாக நறுக்கிய காய்ந்த மிளகாய் – ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவுசெய்முறை:அரிசி, கம்பு, சோளத்தை தண்ணீரில் 8 மணி நேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்துக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய […]Read More
`மனைவிக்குக்கூட தெரியாத சீக்ரெட், சிறுமியால் தெரிந்து விட்டது!’ -போலீஸ் விசாரணையில் சென்னை இன்ஜினீயர் சென்னை போலீஸாரிடம் சிக்கிய இன்ஜினீயர் சாய், ‘என் மனைவிக்குக் கூட தெரியாத என் ரகசிய வாழ்க்கை சிறுமியால் தெரிந்துவிட்டது’ என்று கூறியுள்ளார்.சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீஸார், சிறுமிக்குத் தொல்லை கொடுத்த புகாரில் இன்ஜினீயர் சாய் என்கிற ராஜா சிவசுந்தரை (28) கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 13 வயது சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து […]Read More
தேவையானவை: வரகு அரிசி – 200 கிராம் கோதுமை – 100 கிராம்ராகி – 100 கிராம்உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவுவெந்தயம் – 2 டீஸ்பூன்நெய் (அ) நல்லெண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுசெய்முறை:வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும். இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, […]Read More
தேவையானவை: தோசை மாவு – 200 கிராம் மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் -100 கிராம் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 100 கிராம் பெங்களூரு தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு, எண்ணெய் – தேவையான அளவுசெய்முறை:கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி, பின்னர் காலிஃப்ளவரையும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இதனுடன் இஞ்சி – பூண்டு […]Read More
தேவையானவை:சன்னா மசாலாவுக்கு: வெள்ளை / கறுப்பு கொண்டைக்கடலை – 50 கிராம் (ஊறவைத்து, வேகவைக்கவும்) பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி – ஒரு துண்டு பூண்டு – 5 பல், மிளகாய்த்தூள் – தேவையான அளவு மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு தோசைக்கு: இட்லி மாவு – 2 கப் பச்சரிசி மாவு – 2 கப் (உதிரி மாவு) நெய் (அ) நல்லெண்ணெய் – தேவையான அளவுசன்னா மசாலா செய்யும் முறை:கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய […]Read More