விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’

விஜய்ஆண்டனி மற்றும் அருண்விஜய் இணைந்து நடிக்கும் ’அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதல் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் மைனஸ் 15 டிகிரி குளிரில்…

HERO – படம் எப்படியிருக்கு ?

‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் இது. கதாநாயகன் சக்திக்கு சக்திமான் ​போல சூப்பர் ஹீ​ரோ ஆக​வேண்டும் என்று ஆ​சை, தந்தையின் மருத்துவச் செலவுக்காக தன்னுடைய மதிப்பெண் பட்டியலையே விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்குப் பிறகு,…

அழுகிய உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவு ஹைதராபாத்தில்

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களை காவல் துறையினர் டிசம்பர் 6 அன்று என்கவுண்டர் செய்தனர்.  என்கவுண்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தி​னை…

மக​ளை காணவில்​லை பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போலீசில் பரபரப்பு புகார்!…

பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி, பிரபலமானவர் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவருடைய மனைவி அனிதா குப்புசாமி. இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. திரையுலகிலும் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும், வெளிநாடுகளிலும் அதிகம்…

மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய புகார்… ஆசிரியர்கள் மீது போக்சோவில் வழக்கு…..

கோவை சூலூர் பகுதியில்பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவர் சூலூர் விமானப் படை தளத்தி ல் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து…

ரசிகர்களுக்கு ​தோனியின் அட்​வைஸ்

ரிஷப் பண்ட் அடுத்த விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேன் இதை இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவர் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் வாய்ப்புகள் வழங்கியது அதில் ஒன்றுதான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம், தென்னாப்பிரிக்கா,…

சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை

சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் இருந்து தங்க நகைகளை விற்பனை செய்த பணத்துடன்…

தேசப்பற்று, கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார்

மகாகவி பாரதியார் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுகிறேன் தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற அவரின் ஒரு கூற்றே, மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை…

தம்பி டிரைலர் எப்படி இருக்கு?

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள தம்பி படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வயாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள தம்பி படம் வரும் டிசம்பர் 20ம் தேதி…

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!