கோவை சூலூர் பகுதியில்பீகாரைச் சேர்ந்த கேம்ராங் சிங் என்பவர் சூலூர் விமானப் படை தளத்தி ல் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் உதித்குமார் சிங் மற்றும் முதித்குமார் சிங் ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியில் அடிக்கடி சேட்டை செய்து வந்துள்ளனர். மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மாணவர்களை தண்டிக்க Tags: மின்னல்
