ரசிகர்களுக்கு ​தோனியின் அட்​வைஸ்

 ரசிகர்களுக்கு ​தோனியின் அட்​வைஸ்

ரிஷப் பண்ட் அடுத்த விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேன் இதை இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவர் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் வாய்ப்புகள் வழங்கியது அதில் ஒன்றுதான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸீக்கு எதிரான டி20தொடர் என தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே ரிஷப்பண்ட் தொப்பினார்.

எனவே ரிஷப் பண்ட் சொதப்பும்போதெல்லாம் ரசிகர்கள், தோனி.. தோனி.. என கத்தி, தோனியை மிஸ் செய்வதை உணர்த்தினர். ஆனால் இளம் வீரரான ரிஷப் பண்ட்டை, தோனியுடன் ஒப்பிட வேண்டாம் என்றும், அவரை கிண்டலடிக்காமல் அவருக்கு ஆதரவளிக்குமாறும் கேப்டன் கோலி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை கிண்டலடித்தனர். திருவனந்தபுரத்தில் நடந்த டி20 போட்டியில் கூட,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *