இன்று காலை 10 மணியளவில் சர்.தியாகராயா கல்லூரியில் இண்டியா ட்ரான்ஸ் பிங்க் அமைப்பின் நிறுவனர் திரு. ஆனந்த்குமார் சார்பில் மார்பக புற்றுநோய் பற்றிய மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் லதாசரவணன், கமாலிகா காமராஜ், சுமையா கெளசர் ஆகியோர்…
Tag: பிரின்ஸ்
முனைவர் இறையன்பு & முனைவர் திருப்புகழ் அவர்களும் பேசுகிறார்கள்
குழந்தையை மனிதன் ஆக்குவது கல்வி தான். மனிதன் அழக் கற்றுக் கொண்ட அளவிற்கு வாழக் கற்றுக் கொள்ளவில்லை. தலையை குனிந்து புத்தகங்கள் படித்தால், பலர் முன், தலை நிமிர்ந்து நிற்கும். சாதாரண மனிதனான காந்தியை மகாத்மா ஆக்கியதும், தாகூரை மேதையாக்கியதும் புத்தகங்கள்…
பார்ன் டூ வின் அலுவலகத்தில் – பொங்கல் திருவிழா
பராம்பரியமான பொங்கல் விழா கரும்பு வில்லாய் புடைசூழ கலர் பூசிய பானையின் சூல் சுமந்த வயிற்றிலிருந்து பால் பொங்கல் பொங்கியது கிராமிய குலவையோடு, சந்தனமும், குங்குமமும் நெற்றியில் மணக்க, தெய்வீகம் சுமந்த சமத்துவ பொங்கல் விழா இன்று காலை சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும்…
இலக்கியம் தேடி விழா – பெப்பர் அண்ட் சால்ட் சேனல் & சேவியர் அவர்களுக்கு விருது
இன்றைய பொங்கல் விழாவின் முக்கிய அம்சங்கள் இரண்டு அதில் ஒன்று காலை 11மணியளவில் தி புக்ஸ் ஹவுஸில் நடத்தப்பட்ட இலக்கியம் தேடி விழா. எங்கள் பெருமைமிகு நண்பர் இன்பா அவர்களின் பெப்பர் அண்ட் சால்ட் யூ-ட்யூப் சேனல் மற்றும் மின்கைத்தடியின் வரைகலை…
வேலூரில் பரபரப்பு..! ஓடும் அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞர்…
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் வசிக்கும் ஜெகன் (25). அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும் போதே ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது இதனை அறிந்த ஜெகன்…
ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு 3 வாரங்களில் தூக்கு அல்லது என்கவுண்டர் பாலியல் குற்றவாளிகளிக்கு:
ஆந்திர மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வாரங்களில் தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் சட்டத்தை இயற்றுவோம் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து…
திருகார்த்திகை சிறப்புகள்
பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை–நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை–நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது. பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில்…
நயன்தாராவும் விக்னேஷ்சிவன் பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கவிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து நயன்தாரா விரதம் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால்…
மகேந்திர சிங் தோனி, ராணுவ வீரர்களின் வாழ்க்கை குறித்த சின்னத்திரை நிகழ்ச்சியை விரைவில் தயாரித்து வழங்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி. விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையிலும் கூட, ராணுவ வீரர்களுடன் பெருமளவு நேரம் செலவழித்து வந்தார். இந்திய ராணுவத்தில் இரண்டு வார காலம் ராணுவ பயிற்சி எடுத்துக்கொண்டார்.…
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார் ’படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அனிருத் இசையமைத்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. இதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை…