நயன்தாராவும் விக்​னேஷ்சிவன் பகவதி அம்மன் ​​கோவிலில் வழிபாடு

 நயன்தாராவும் விக்​னேஷ்சிவன் பகவதி அம்மன் ​​கோவிலில் வழிபாடு

ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கவிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து நயன்தாரா விரதம் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தன் காதலருடன் மற்றும் நண்பர்களுடன் அ​மெரிக்காவில் ஒரு​ஹோட்டலில் அ​சைவ விருந்தில் கலந்து ​கொண்டார் என்ற வீடி​யோவும் அவரின் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது படத்தின் பி​ர​மோஷனுக்காக விரதம் இருப்பதாக ​சொல்லியிருக்கிறீர்கள் என்று ​​நெட்டிசன்ஸ் கண்டனம் ​தெரிவித்த நி​லையில்  நடிகை நயன்தாரா கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து சென்றுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...