இலக்கியம் தேடி விழா – பெப்பர் அண்ட் சால்ட் சேனல் & சேவியர் அவர்களுக்கு விருது

 இலக்கியம் தேடி விழா – பெப்பர் அண்ட் சால்ட் சேனல் & சேவியர் அவர்களுக்கு விருது
இன்றைய பொங்கல் விழாவின் முக்கிய அம்சங்கள் இரண்டு அதில் ஒன்று காலை 11மணியளவில் தி புக்ஸ் ஹவுஸில் நடத்தப்பட்ட இலக்கியம் தேடி விழா. எங்கள் பெருமைமிகு நண்பர் இன்பா அவர்களின் பெப்பர் அண்ட் சால்ட் யூ-ட்யூப் சேனல் மற்றும் மின்கைத்தடியின் வரைகலை நிபுணர் தம்பி சேவியர் அவர்களுக்கு விருதும் பாராட்டும் விழாவும் நடைபெற்றது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...