டெல்லியில் வருமான வரி அலுவலகத்தில், தீ விபத்து

டெல்லியில் வருமான வரி அலுவலகத்தில், தீ விபத்து டெல்லியில் வருமான வரி துறை அலுவலகம் அமைந்துள்ளது.  இங்குள்ள விற்பனை வரி அலுவலக கட்டிடத்தின் 13வது தளத்தில் உள்ள அறை எண் 115ல் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.…

காவிரி ஒழுங்காற்று – கூட்டம் தொடங்கியது

காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது டெல்லி – காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன்குமார் தலைமையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் சேவா பவனில் தொடங்கியது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த…

குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

செப்டம்பரில் நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு. 6,491 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு. https://t.co/fSMjN5z8nI, https://t.co/v9OzOu5UMU என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்

இன்றைய முக்கிய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் செல்லாது.. சயன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடன ஆசிரியர் உள்பட 2 பேர் கைது வண்டலூரில் மாணவர் சுட்டுக்…

பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும் – உச்சநீதிமன்றம்.

பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் . இனி பயிர் கழிவுகள் எரிப்பு நிகழாதபடி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநில தலைமைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள்,…

காஞ்சிபுரத்தில் – பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

காஞ்சிபுரத்தில் அரசு உத்தரவை மீறி, உள்ளூரில் பால் விற்பனை செய்த புகாரில் திருவள்ளுவர் பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்.கொள்முதல் செய்யப்படும் பாலை கூட்டுறவு ஒன்றியங்களில் கொடுக்கவும், உள்ளூர் தேவைக்கு பதப்படுத்திய பாலை அரசு நிர்ணயித்த விலையில் விற்கவும் சுற்றறிக்கை.

இன்றைய முக்கிய செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.76.09க்கும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, லிட்டர் ரூ.69.96க்கும் விற்பனை திருச்சி: ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.61 லட்சம் பணம் பறிமுதல் – பத்திரப்பதிவு அலுவலர்…

அமேசான் பெயரில் போலி இணையதளம்

அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: 2 பேர் கைது. உத்தரப்பிரதேசம்: அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து செல்போன்கள், புரோட்டின் பவுடர் உள்ளிட்டவற்றை…

படித்ததில் பிடித்தது

சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்…!இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம் என்னால் சொல்ல முடிந்தது…!ஆனால்… முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்…

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா…

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா… எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!