அமேசான் பெயரில் போலி இணையதளம்

அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: 2 பேர் கைது.

உத்தரப்பிரதேசம்: அமேசான் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரிடம் இருந்து செல்போன்கள், புரோட்டின் பவுடர் உள்ளிட்டவற்றை க்ரைம் போலீஸ் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!