8. பெண்மைக்கு கல்தா ! ஆண்மைக்கு சல்தா!! ”மிஸ்டர் கார்த்திக்..! தேர்தல் கணிப்பு தொடர்பாக ஆலோசிக்கணும். கம் டு மை ரூம், இம்மீடியட்லி.!” –EXTENSION போனில், கங்கணா அழைக்க, கார்த்திக்கிற்கு, எரிச்சல் ஏற்பட்டது. ”ஹாய் டாமி! கம் ஹியர் !” என்று கூப்பிடுவது போல, இவள் அழைப்பாள், நான் ஓடோடி போக வேண்டுமா..! –என்று யோசித்தவன், ”இப்ப நான் ரொம்ப பிசி..! அப்புறமா பார்க்கலாம்..!” — என்று போனை வைத்துவிட்டு, தனது கேபினை விட்டு, டார்க் டெமன்ஸ் […]Read More
Tags :காலச்சக்கரம் நரசிம்மா
7. நேருக்கு நேர் ”வெல்கம் டு டிரினிட்டி பேமிலி, மிஸ் கங்கணா ஆனந்த்..! புதிய திறமைகள், இளமையான சூழ்நிலை இருந்தால், கற்பனைகள் கரை புரண்டு ஓடும்..! கிரியேட்டிவிட்டி என்பது முதியவர், இளையவர், ஆண் பெண், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து வருவதில்லை. அது எல்லாருடைய சிந்தையிலும் சுரக்கும். டிரினிட்டி டிவிக்கு அந்த பேதமெல்லாம் கிடையாது. எங்கெல்லாம் கிரியேட்டிவிட்டி இருக்கிறதோ, அதை ட்ரினிட்டி தட்டி எடுக்கும்.” –பிரதீப், கங்கணாவை வரவேற்று பேசிக் கொண்டிருந்தான். டிரினிட்டி இந்தியா டிவியின் ஆலோசனை […]Read More
5. பஞ்சுப் பொதிகளும், தீபச்சுடரும்… நால்வரும் கங்கணாவைப் பார்த்து திகைத்து நின்றிருந்தனர். ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிளந்து கட்டியபடி, சிக்லெட் மென்று கொண்டு, கட்டை விரலால் யாருக்காவது டெக்ஸ்ட் செய்து கொண்டு, அல்ட்ரா மாடர்னாக ஒரு பெண்ணை எதிர்பார்த்த நால்வருக்கும் முதல் அதிர்ச்சி. கங்கணா ஆனந்த், வெள்ளை நிறத்தில் சிவப்பு பார்டருடன் கூடிய காட்டன் சேலை உடுத்தி, வங்காளப் பெண்மணி போன்று காணப்பட்டாள்! கூந்தலை பிரெஞ்சு பிலீட்ஸ் மாதிரியில் பின்னலிட்டு, பிருந்தா காரத் […]Read More
4. ஒரு கூட்டில் பல பறவைகள் ”எங்களுக்கு மேலதிகாரியாக வரும் அந்த பெண்ணை விட நான் திறமையானவன்னு ஒரு மாசத்திலேயே நிரூபிக்கிறேன்” –என்று பிரதீப்பிடம் சவால் விட்டுவிட்டு ஆதர்ஷ் வெளியேற, அவனைப் பின்தொடர்ந்தனர் மற்றவர்கள். ”ஆதர்ஷ், என்ன இவன்..? திடீரென குண்டு வீசுறான்! இப்பதான் ‘கருப்பு அசுரர்கள்’னு இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். அதற்குள்ளே நமக்கு இப்படி ஒரு சோதனையா..?” –ரேயான் கேட்க, ஆதர்ஷ் தீவிர யோசனையில் இருந்தான். பிரதீப் கூறியதை அவன் ரசிக்கவில்லை என்பது அவனது முகபாவத்திலேயே தெரிந்தது. […]Read More
3.CEO வீசிய வெடிகுண்டு சற்றுப் பருமனாக இருந்த எச்.ஆர். அதிகாரி சஞ்சனாவைப் பின்தொடர்ந்து நடந்தனர், கருப்பு அசுரர்கள் நால்வரும். ”மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி இல்லையா..? அதுதான் ரொம்பவே ‘வளமா’ இருக்கிறாள்..!” –தினேஷ், ரேயானிடம் முணுமுணுக்க, அவன் ‘ஹோ’ என்று சிரிக்க, சஞ்சனா நின்று திரும்பி ஆத்திரத்துடன் முறைத்தாள். ”இது உங்க பிரம்மச்சாரிங்க தங்கற லாட்ஜ் இல்லை. பெரிய மீடியாக் கம்பெனி..! உரக்கப் பேசிச் சிரிக்கக் கூடாது. மைண்ட் யுவர் மானேர்ஸ்.” –என்று அதட்ட, கருப்பு அசுரர்கள் […]Read More
2. கருப்பு அசுரர்கள் கோவையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே, தனது பென்ஸ் காரை சென்னையில் உள்ள நண்பன் செந்திலின் வீட்டிற்கு அனுப்பியிருந்தான், ஆதர்ஷ். ‘அதுதான் நான் செய்த தவறு’ — என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். சென்னை வந்ததும், நண்பன் செந்தில் வீட்டுக்குச் சென்று தனது பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு பிறகு ஏதாவது ஹோட்டலில் ரூம் புக் செய்யலாம் என்கிற எண்ணத்தோடு, ஆட்டோவில் தரமணியில் இருந்த செந்தில் வீட்டுக்குச் சென்றான். ஏரியாவின் பெயரை பார்த்தாவது ஆதர்ஷ் எச்சரிக்கை […]Read More
1. கூவத்தில் கலந்த நதிகள் திருவரங்கம், — காவிரி கரை டைட் ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து, ஹை ஹீல் ஷூஸ் மாட்டி, லிப்ஸ்டிக், ரூஜ், மஸ்காரா என்று நவநாகரீக அலங்காரங்களுடன், கேட் வாக் நடை போட்டுச் செல்லும் ஒரு அழகிய பெண், கூந்தலை மட்டும் ராக்கொடி, குஞ்சலம், வைத்து பின்னி, ராக்கொடியை சுற்றி கனாகம்பரம் பூவை முழம் முழமாகச் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது, காவிரி அம்மா மண்டபத்தின் அருகே இருந்த அந்த வீடு. […]Read More
கார்த்திக், தினேஷ், ரேயான் மற்றும் சாத்விக் என்கிற நான்கு ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலைக்கு வருகிறார்கள். நால்வரும் தமிழகத்தின் முக்கிய நகரங்களான, திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லையில் இருந்து சென்னை நிறுவனத்தில் பணியாற்ற வருகிறார்கள். கார்த்திக்கிற்கு எல்லாவற்றிலும் பெஸ்ட் வேண்டும். ஐஸ்வர்யா ராய் லெவலுக்கு மனைவி இருக்க வேண்டும். ஆனால் பெண்களை அடக்கி ஆளவே ஆண்கள் பிறந்திருக்கிறார்கள் என்கிற எண்ணம் உள்ளவன். தினேஷ் சோம்பேறி! ஒரு பெண் தன்னை அடக்கி […]Read More
44. தரையில் இறங்காத விமானம் தனது குடும்பத்தினர் மற்றும் அமீர், அபியுடன், குகன்மணி செலுத்திய விமானம், விண்ணில் உயர்ந்து பறந்து சிறு புள்ளியாகி மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள், மயூரி..! குகன்மணியை எவ்வளவு நம்பினாள்..? இதயத்தையே பறிகொடுக்கும் அளவுக்கு அல்லவா அவனையே சார்ந்து நின்றாள்..! இப்படிக் கழுத்தை அறுத்து விட்டானே..! வேதனையுடன் நடந்தவளை ஒரு குரல் தடுத்து நிறுத்தியது. “தண்டனை நிறைவேற்றப்பட்டது..!” –தனக்குப் பரிச்சயமான குரலைக் கேட்டு, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மயூரி..! சஷ்டி சாமிதான் சிரித்தபடி […]Read More
43. வசியமானான் வசீகரன்..! குகன் மணியின் பத்துமலை எஸ்டேட்..! “மயூரி..! தேஜஸை அமீர் ஆட்கள் கிட்டேருந்து மீட்டு, நம்மளைத் திருப்பி அழைச்சுக்கிட்டுப் போக தாத்தா வராரு..! நாம இனி ஒத்துமையா இருக்கணும்னு சொல்றாரு..! உன் அப்பா அம்மா கூட வராங்க..! அவங்க எல்லாரையும் தங்க வைக்க, ஏதாவது ஹோட்டல்ல ரூம் போடணும். நீ குகன்மணி கிட்டே சொல்லி, ஏற்பாடு செய்யறியா..?” –மிகவும் நல்ல பெண்ணாக, மெல்லிய குரலில் கனிஷ்கா பேச, மயூரி அவளை உற்சாகத்துடன் பார்த்தாள். “தாத்தா […]Read More