30-10-2019 புதன் கிழமை – இன்றைய ராசி பலன்கள் மேஷம் முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட செயல்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும், சூழலும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். சில இன்னல்களுக்கு அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம் அஸ்வினி : நிதானத்துடன் செயல்படவும். பரணி : வாய்ப்புகள் உண்டாகும். கிருத்திகை : […]Read More
Tags :கமலகண்ணன்
29-10-2019 செவ்வாய் கிழமை – இன்றைய ராசி பலன்கள் மேஷம் வாக்குக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.பரணி : மேன்மையான நாள்.கிருத்திகை : தனவரவு உண்டாகும்.————————————— ரிஷபம்பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பங்காளிகளிடம் […]Read More
அட்லி இயக்குனர் ஷங்கர் அவர்களின் முதன்மை உதவி இயக்குனராக வலம் வந்து, ஷங்கர் அவர்களின் எத்திரன் மற்றும் நண்பர்கள் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர். விஜய் டிவியின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சண்முகம் அவர்கள் மூலம், ராஜா ராணி என்ற திரைப்படத்தை ஒரு மெல்லிய காதல் காவியமாக எடுத்து, அனைத்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். மிகவும் திறமையான ஒரு இயக்குனர் லாவகமாக கையாளக்கூடிய ஒரு திரைக்கதை ஆசிரியர், என பல முகங்களுடன், இந்த ராஜா ராணி […]Read More
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.77 கோடி மதிப்புள்ள 4.44 கிலோ தங்கம் பறிமுதல், ஒருவர் கைது சென்னை, அக்டோபர் 22, 2019 செவ்வாய் அன்று காலை கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த இலங்கையை சேர்ந்த அனந்தா ரீகன் (வயது 37), மேரி சந்திரகலா (வயது 41) ஆகிய இரண்டு பெண்களை வெளிவாயிலில் இடைமறித்து சோதனையிட்டபோது 614 கிராம் எடை கொண்ட ரூ.24.3 லட்சம் மதிப்புள்ள 6 தங்க நாணயங்கள், ஒரு பிரேஸ்லெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. […]Read More
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தரப்பில் அனைத்தும் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் வட கிழக்கு பருவ மழை காலம், இந்த கால கட்டத்தில் தான் தமிழகத்திற்கு […]Read More
கிரைம் கதை மன்னன் எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் எழுத்துலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததன் பொருட்டு அவருக்கு வாசகர்கள் சார்பாக 13.10.19 ஞாயிறு மாலை நடத்திய பாராட்டு விழா நடைபெற்றது. விழாவை குங்குமம் ஆசிரியர் திரு. கே. என். சிவராமன் அவர்களும், உதவி ஆசிரியர் திரு. யுவகிருஷ்ணா அவர்களும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தார்கள். தமிழகத்தில் இந்தத் துப்பறியும் கதைகளின் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர்களில் ராஜேஷ்குமார் மிகவும் முதன்மையானவர். விவேக் ரூபலா என்ற கற்பனை […]Read More
விண்டோஸ் இயங்குதளமானது 1, 2 மற்றும் 3 என முதலில் அறியப்பட்டாலும் விண்டோஸ் 3ம் பதிப்பு மட்டுமே கொஞ்சம் பிரபலமடைந்தது. இன்றைய உபயோகத்தின் முன்னோடியாக மூன்றாம் பதிப்பின் பின்தான் உபயோகத்திற்கு வந்தது. அப்போது கணினியின் விலை கிட்டத்தட்ட 80,000ஃ- க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு விண்டோஸ் 95 24-08-1995 ஆம் தேதி, மிக கோலமான விளம்பரத்துடன் வெளியிட்டது மைக்ரோசா|ப்ட். ஒட்டுமொத்த கணினித் துறையை கைப்பற்றியது இந்த இயங்குதளம்தான். அதன்பிறகு விண்டோஸ்-98, விண்டோஸ்-2000, விண்டோஸ் […]Read More
லாபத்தை அதிகரித்து, சம்பள செலவினத்தை குறைக்கும் நோக்கில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்று பணியில் சிறப்பாக செயல்படும் அனுபவமிக்க ஊழியர்களின் ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது ஒப்பந்த செலவினங்களை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக ஊழியர்களுக்கு பதில் முழு நேர பணியாளர்களை […]Read More
குற்றவாளியை சந்தித்தாரா… லலிதா ஜுவல்லரி உரிமையாளர் இன்று செய்தித்தாளில் படித்த செய்தி. நாம் எல்லோரும் லலிதா ஜுவல்லரி உரிமையாளரை முகநூல் பக்கத்திலும் வாட்ஸ் அப்பிலும் படித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் பிடிபட்ட குற்றவாளியிடம் அரை மணி நேரம் பேச அனுமதி கேட்டிருந்தார். ஆனால் குற்றவாளியிடம் தனியாக பேச அனுமதி மறுக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு தரப்பட்டது… பேசியதை பதிவும் செய்யப்பட்டது. […]Read More