ஆயிரம் பேருக்கு வேலை நாட்டில் தொழில்துறை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. நாட்டில் பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான வேலை நாட்களைக் குறைத்து வருகிறது. இதற்கிடையில் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டமும் பெருகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, நாட்டில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் பெரும்பாலானவர்கள், பணம் சம்பாதிக்கப் படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத துறைகளில் பணிக்குச் சேர்ந்து வந்தது தெரியவந்தது.இதற்கிடையே, […]Read More
Tags :கைத்தடி முசல்குட்டி
பாலுணர்வைத் தூண்டும் வெந்தயம் நமது வீட்டிலும் மருத்துவ அறை ஒன்று காலங்காலமாக இயங்கி கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் அதை புரிந்து கொண்டு பயன்படுத்தி கொள்கிறார்கள். பலரும் அதை வெளியில் தேடிக் கொண்டிருக் கிறார்கள். அத்தகைய வீட்டுமருத்துவத்தை உங்களிடம் கொண்டு வரவே இந்த பகுதி இயங்கிகொண்டிருக்கிறது. வீட்டு மருத்துவ அறை என்பது சமையறை யையே குறிக்கும். முன்னோர்கள் காலத்தில் உணவு பொருள்களிலிலும் வாச னைக்கும் சேர்க்கப்படும் பல பொருள்களும் மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று வெந்தயம்.வெந்தயம் […]Read More
சுபஸ்ரீ வீட்டிற்கு வந்த கூரியர் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து லாஅரி மோது இளம்பெண் சுபஸ்ரீ செப்டம்பர் 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த மரணத்துக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொடி, பேனர் அமைத்த நால்வர் கைதா சுபஸ்ரீ மரணம்: தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது.!கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீக்கு வயது […]Read More
மதுரையில் பாலியல் தொழில் பொள்ளாச்சியில் தங்களுக்கு தெரிந்த, பழகிய பெண்களை ஏமாற்றி வலையில் விழ வைத்து ஆபாச புகைப்படங்கள் எடுத்து மிரட்டினர். பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். ஆனால், மதுரையில் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பெண்களை கடத்தி ஆன்லைன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.இதற்கான குறுஞ்செய்திகளை செல்போனுக்கு அனுப்புவார்கள். அந்த குறுஞ்செய்தியில், ”பெண்கள் துணை வேண்டுமானால், எங்களை அழைக்கவும்” என்று செய்தி வரும். அதில் ஒரு மணி நேரத்து ரூ. 4000, ஒரு நாள் இரவுக்கு ரூ. […]Read More
திருச்சி மாநகரில் கள்ளத் துப்பாக்கி திருச்சி மாநகரில் கள்ளத் துப்பாக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி மத்திய பேருந்து அருகே கடந்த ஆண்டு ஜனவரி 26 -ஆம் தேதி துப்பாக்கிகளை விற்க வந்த சென்னையைச் சேர்ந்த காவலர் பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நாகராஜ், சிவா, எட்டப்பன், கலைசேகர், திவ்விய பிரபாகரன், கலைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் […]Read More
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முடியாது. கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.மனு தாக்கல் நிறைவு; இன்று பரிசீலனை- சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்!இந்தக் கூட்டத்தில் இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைப்பது, இந்தி மொழி திணிப்பிற்கு கண்டனம், பொருளாதார விஷயத்தில் பாஜகவிற்கு கண்டனம், ப.சிதம்பரம் கைதிற்கு கண்டனம் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் பேசிய கே.எஸ்.அழகிரி, இந்தியாவில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை […]Read More
ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன், ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசன், தயாரிப்பாளரிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமலும், படம் நடித்து கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாக அதிமுக நாளேடு ஒன்று கடுமையாக விமர்சனம் செய்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது: –– ADVERTISEMENT –– ரூ.10 கோடியை வாங்கிக் கொண்டு இருப்பி கொடுக்காமல் ஏமாற்றுகிறார் என நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல படத் தயாரிப்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். கமல்ஹாசன் மீது காடுக்கப்பட்டுள்ள இந்த […]Read More
விஜய் அரசியலுக்கு வருகிறரா? சமீப காலமாக தமிழ்நாட்டில், நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெளியாவதுக்கு முன் அதிரடியான கருத்துக்களைக் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தும் நடிகர் விஜயின் கருத்தும் பெரும்பாலும் முக்கியத்துவம் பெற்றதாகிவிடுகிறது. இதன் பின்னால் இவர்கள் கூறும் குட்டிக் கதைகள்தான் உள்ளன எனக் கூறிக்கொண்டாலும், அதையும் கடந்து சில அரசியல் உள்ளதாகவே கூறப்படுகிறது. இவர்கள் தேர்தல் அரசியலுக்காக உருவாக்கப்படுகிறார்களா என்ற கேள்விதான் நம்மில் பலர் மனதில் ஒளிந்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த்தை 1996ல் அப்போதைய […]Read More
திமுகவில் அடுத்த கத்தி இவருக்குத்தான்!! பல்லாவரத்தில் சட்டத்திற்கு புறம்பாக 41 பேருக்கு நிலம் ஒதுக்கிய குற்றச்சாட்டின் கீழ் 2016ல் ஜெகத்ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, பொதுநல வழக்கின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து அவர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது. இதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. சமீபத்தில் சிபிசிஐடி-க்கு புதிய தலைவராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் தூசு தட்டுமாறு தனது துறைக்கு ஜாபர் சேட் […]Read More
அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை கனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி வகித்த நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்கத்தை சந்தித்துள்ளது. விற்பனைக் குறைவு காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவெடுத்த அந்நிறுவனம் கடந்த மாதம் 5 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எண்ணூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு செப். 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கட்டாய விடுமுறை என்று கூறியிருந்தது. தற்போது இந்த வேலையில்லா நாள்களை மேலும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட […]Read More