மேஷம் பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை :…
Tag: கமலகண்ணன்
வரலாற்றில் இன்று – 12.12.2019
ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பரின் உதவியால் ‘சென்னை திரைப்படக் கல்லூரியில்’ சேர்ந்தார். 1975ஆம்…
இன்றைய ராசிபலன்கள் (12.12.2019) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் புதிய செயல்களால் தனலாபம் உண்டாகும். முயற்சிகள் ஈடேறக் கூடிய அனுகூலமான நாள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை…
வரலாற்றில் இன்று – (11.12.2019) முண்டாசு கவிஞன் பிறந்த தினம் !!
சுப்பிரமணிய பாரதியார் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்று திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் இவரை மீசை கவிஞன்…
இன்றைய ராசி பலன்கள் – 11-12-2019 புதன்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவால் பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை தொடர்பான விவகாரங்களில் அனுகூலமான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட…
நிறங்களின் கண்ணாமூச்சி – புத்தக விமர்சனம்
கண்களில் தோன்றும் விந்தைகளைக் கொண்டு மனதை தைக்கும் வார்த்தை ஊசி – கவிதை ஆண், பெண் கவிதை என்ற பாகுபாடு இருந்தாலும் பெருமாள் ஆச்சி அவர்களின் கவிதைகள் பாலினத்தை தாண்டி வீரியம் மிக்கவை.
நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி – அம்ரா பாண்டியன்
திரையுலக வரலாற்று துளிகள் நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி எம்.ஜி.ஆரை இவர் யாரென்று கேட்ட நாகேஷ் சியர்ஸ் விவகாரம் – பாலச்சந்தருக்கு சவால் விட்ட நாகேஷ் தத்ரூபமாக, தனித்துவமாக நடித்த மகா கலைஞன் நாகேஷ் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் போட்ட சபதம்:…
இன்றைய ராசி பலன்கள் – 10-12-2019 செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் : விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு…
கருப்பு நட்சத்திரங்கள் புத்தக வெளியீட்டு விழா
அகதி தாய்நாடு எங்களை முடமாக்கி எதோ ஒரு இறுதிக்கட்டத்தை நோக்கி எங்களைத் தள்ளிக் கொண்டே வருகின்றது … பூமி எங்களை நசுக்குகிறது சிறு விதையாயினும் நாங்கள் அதில் புதைக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்படலாம் … சுபாஷினி கலைக்கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை. இவர் சிங்கப்பூரில்…
இக்காலத்தை மிஞ்சும் அக்கால விளம்பரங்கள் – பாண்டியன் சுந்தரம்
அந்தக் கால விளம்பரங்கள்… இந்தக் காலத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல! 1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான்.…
