Tags :கைத்தடி முசல்குட்டி

முக்கிய செய்திகள்

மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரம் பள்ளிகள்!

மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரம் பள்ளிகள்!             மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரத்து 902 பள்ளிகள் செயல்படும் அவலநிலை மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது.       போபால் மாநிலம் சரோடிபூராவில் அமைந்துள்ள துவக்கப் பள்ளியில் மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையின் அனைத்து திசைகளிலும் உள்ள சுவர்களில் […]Read More

பாப்கார்ன்

அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா?

அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? திமுக மீது பாயும் சீமான்!         சென்னை: அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுக மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   ‘விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் பாராளுமன்றத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் […]Read More

முக்கிய செய்திகள்

10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்!

10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்!        தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம்  கட்டப்படாமல் இருக்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.            கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் வருவாய் ஆய்வாளர் உட்கோட்டத்தில் கடம்பூர்,சங்கரப்பேரி, குப்பணாபுரம் ,ஒட்டுடன்பட்டி, கே.சிதம்பராபுரம் ,திருமலாபுரம், காப்புலிங்கம்பட்டி, […]Read More

முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கிரண்பேடி அனுமதி மறுப்பு! நாராயணசாமி கொதிப்பு

புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க கிரண்பேடி அனுமதி மறுப்பு! நாராயணசாமி கொதிப்பு:            மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அரசு நிலத்தில் கருணாநிதி சிலை அமைக்க கவர்னர் கிரண்பேடி அனுமதி மறுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.         திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, அவரை கவுரவப்படுத்தும்  விதமாக காரைக்கால் நெடுஞ்சாலையின் பெயர் கலைஞர்.Dr.மு.கருணாநிதி […]Read More

அஞ்சரைப் பெட்டி

பாவற்காயை கசப்பு தெரியாமல் இனிப்பாக சமைப்பது எப்படி தெரியுமா?

பாவற்காயை கசப்பு தெரியாமல் இனிப்பாக சமைப்பது எப்படி தெரியுமா?                     பாகற்காய் கசப்பு நிறைந்த காயாக இருந்தாலும் அந்த சுவையும் உடலில் சேர்ந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக நீரி ழிவு கட்டுக்குள் வைக்காதவர்கள் இதை அன்றாடம் எடுத்துகொள்ளலாம். கசப்பு தெரியாமல் சத்து குறையாமல். ஹைலைட்ஸ்: குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே கசப்பு சுவையும் கொடுத்தால் ஆரோக்கிய குறைபாடு இல்லாமல் வளருவார்கள். பாவற்காயை கொட்டை நீக்காமல் […]Read More

பாப்கார்ன்

விசுவின் கலக்கல் பதில்!

ரஜினி, பாலசந்தர், நான்.. எல்லோரையும் விடுங்கள் ‘தில்லு முல்லு’ நிஜத்தில் யாரைத் தூக்கி விட்டதென்றால்?! விசுவின் கலக்கல் பதில்!                யூ டியூபில் வெகு நாட்களுக்குப் பின் இயக்குனர் கம் நடிகர் விசுவின் நேர்காணல் ஒன்றைக் காண முடிந்தது. அவரது திரைப்படங்களைப் போலவே பதில்களும் அட்டகாசமாக இருந்தன.             தமிழ் சினிமாவில் ‘விசு’ இடத்தில் வைத்துப் பார்க்க இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். […]Read More

முக்கிய செய்திகள்

பொன்மாணிக்க வேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கவேண்டும்! பொன்மாணிக்க வேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு:                   சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் சென்னை  பொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.   மேலும், பொன் மாணிக்க வேல் சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக நீடிப்பதா? ஓய்வுபெறுவதா? என்பதை அவரே முடிவு செய்யட்டும் என்றும் கூறியிருக்கிறது.     […]Read More

கோவில் சுற்றி

கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை!

கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டிக்கும் முறை!             கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம். இந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், இந்நாளில் சோமவார விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  விரதம் இருக்கும் முறை:         சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, […]Read More

முக்கிய செய்திகள்

சமையல் எரிவாயு கசிவு – வெடிப்பு காரணமாக கடந்த 3ஆண்டுகளில் 813 பேர்

சமையல் எரிவாயு கசிவு – வெடிப்பு காரணமாக கடந்த 3ஆண்டுகளில் 813 பேர் பலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்                நாடு முழுவதும்,  கடந்த 3ஆண்டுகளில் சமையல் எரிவாயு கசிவு மற்றும்  வெடிப்பு காரணமாக 813 பேர் பலி உள்ளதாகவும், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டு உள்ளதாகவும்  நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்து உள்ளார்.           நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று […]Read More

அண்மை செய்திகள்

சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்:

சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்: மோப்பம் பிடித்த போலீஸ்         பாட்னா: பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கடத்தல்காரர்கள் பின்பற்றி வருகிறார்கள்.          மதுபானக் கடத்தலுக்காக எண்ணெய் டேங்கர்கள், பால் கண்டெய்னர்கள், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சேம்பர்கள் மட்டுமல்ல, ஆம்புலன்ஸைக் கூட பயன்படுத்தி விட்டார்கள். அனைத்தையும் காவல்துறை கண்டுபிடித்துக் கொண்டே போனதால், அடுத்த திட்டம் சவப்பெட்டி. லாரிகளில் காலி சவப்பெட்டிகளை எடுத்துச் செல்வதாகக் […]Read More