முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டும் அல்ல. அதில் புருவத்திற்கும் அதிக இடமுண்டு. ஆனால் இப்போது உள்ள நிறைய பெண்களுக்கு அடர்த்தியான, கருமையான புருவம் என்பது இருப்பதில்லை. இப்படி பட்டவர்கள் புருவம் அடர்த்தியாக வளர கொஞ்சம் மெனக்கெட்டால் அடர்த்தியான அழகான புருவத்தை வளர்த்து விடலாம்.
அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி வந்தால் ஒரு மாதத்தில் புருவம் அடர்த்தியாக வளர்வதை காணலாம்.
