“ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் நம் முதல்வர்!” –
“ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் நம் முதல்வர்!” – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம், சிக்ஸர் அடிக்கலாம்; ஆனால் ஒன்பது ரன் அடிப்பவர் நம் முதல்வர் மட்டுமே; ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் பெற்றது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் விஜய பாஸ்கர் பேச்சு. “தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்”. சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். “கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைக்க திட்டம்.