முதல்வர் பழனிசாமிக்கு விருது

 முதல்வர் பழனிசாமிக்கு விருது
முதல்வர் பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது’  தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருது முதல்வர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.  2019ம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...