உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம். நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர்
பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். நிரஞ்சன் மார்டி ஓய்வை அடுத்து எஸ்.கே.பிரபாகர் உள்துறை செயலாளராக நியமனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!