சொத்து வரியை குறைப்பது – குழு அமைக்கப்பட்டுள்ளது

 சொத்து வரியை குறைப்பது – குழு அமைக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்து வரியே வசூலிக்கப்படும்; கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...