முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமா என்பது குறித்து முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் என்ற முறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம். பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் அளித்த மனுவின் பேரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்.