விராட் கோலி.

 விராட் கோலி.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.
71 வருட பிராட்மேன் சாதனையை தகர்த்த விராட் கோலி.
அணியின் கேப்டனாக 150+ ரன்களுக்கு மேல் 9 முறை குவித்து உலகசாதனை.
சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த கேப்டன்கள்!
ரிக்கி பாண்டிங் –  41 சதங்கள் – 376 இன்னிங்ஸ்
கோலி – 40 – 185 
க்ரீம் ஸ்மித் – 33 – 368 
ஸ்டீவ் ஸ்மித் – 20 – 118 
மைக்கேல் க்ளார்க் – 19 – 171 
லாரா – 19 – 204

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...