ஒரு குழந்தை திருநங்கையாக பிறக்க காரணம் என்ன ?
ஒரு குழந்தை திருநங்கையாக பிறக்க காரணம் என்ன ?
திருநங்கைகளை நமது சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை ஒன்று அவர்களை வெறுக்கிறோம் இல்லை ஒதுக்கி வைக்கிறோம்,இதற்கு காரணம் அவர்களைப்பற்றிய புரிதல் நம்மிடையே இல்லாததே ,ஒரு ஆணோ இல்லை பெண்ணோ இவ்வுலகில் வாழ எந்த அளவு உரிமையுள்ளதோ அதேயளவு உரிமை திருநகைகளுக்கும் உண்டு
இயற்கையான முறையில் ஒரு குழந்தை பிறக்க ஆணும் பெண்ணும் தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் இதனால் கரு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.செயற்கை முறையில் கருத்தரிப்பது என்பது வேறு,
ஒரு பெண் மாதவிலக்காகி 6 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை இடைப்பட்ட காலத்தில் இரட்டை நாட்கள் என சொல்லப்படும் 8,10,12,14,16,18 ஆகியநாட்களில் தாம்பத்திய உறவு கொள்வதால் ஆண் குழந்தை பிறக்கிறது இதற்கு காரணம் ஆணின் விந்து இந்தநாள்களில் வீரியமாக இருக்கும்
அதே ஒற்றைப்படை நாட்களான 9,11,13,15,17 ஆகிய நாட்களில் தம்பத்திய உறவு கொள்வதால் பெண் குழந்தை பிறக்கிறது இதற்கு காரணம் பெண்ணின் சுரப்பி இந்தநாள்களில் வீரியமாக இருக்கும்
இந்த விஷயம் நம்மில் பலரும் அறிந்ததே இதில் ஒத்தைப்படை நாளோ இல்லை ரெட்டைப்படை நாளோ ஆணின் விந்து விரியமும் பெண்ணின் சுரப்பி வீரியமும் சமம்மானாள் அந்த கரு திருநங்கையாக மாறுகிறது
லதா சரவணன்