ஒரே வாரத்தில் வெளியேறிய அன்ன பாரதி! | தனுஜா ஜெயராமன்

 ஒரே வாரத்தில் வெளியேறிய அன்ன பாரதி! |  தனுஜா ஜெயராமன்

வைல்டு கார்டு போட்டியாளரான அன்னபாரதி எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் ஆரம்பித்த்தலிருந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அன்னபாரதி கடந்த வாரம் தான் உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்த்தும் போட்டியாளர்கள் குறித்து அந்த போடு போட்டவர் அதன்பிறகு ஆளையே காணவில்லை.

இந்நிலையில் சென்ற வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஐந்து பேர் வீட்டுக்குள் சென்றார்கள். இதற்கு பெரிய பாஸ் வீட்டு போட்டியாளர்களுக்கும்,  வைல்ட் கார்ட் போட்டியாளர்களுக்கும் சென்ற வாரம் முழுவதும் சண்டை வாக்குவாதங்கள் என மோதல் போக்கு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் வார இறுதியில் அனைவரும் லவ் கேம் ஆடிவரும் ஐஷுதான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக வைல்டு கார்டு போட்டியாளர் அன்னபாரதி வெளியேறினார். அவர் வந்து ஒரு வாரம் கூட ஆக நிலையில் அவர் வெளியேறி இருப்பது பிக்பாஸில் பரபரப்பினை கிளறி உள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...