“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 10 ஊரை விட்டு கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்த கொய்யாத் தோப்பிற்கு மினி பஸ்ஸில் வந்திறங்கினாள் வள்ளியம்மா. வழக்கம் போல் அந்த தோட்டக்காரனிடம் பேரம் பேசி ஒரு கூடை கொய்யாப்பழங்களை அள்ளிக் கொண்டு, சாலையோரம் வந்து மினி பஸ்ஸுக்காக காத்திருந்தாள். நீண்ட நேரமாய் எந்த பஸ்ஸுமே வராமல் போக நொந்து போனவாளாய், “ஹும்… இப்பவே மணி எட்டாயிடுச்சு… இதுக்கு மேலே அங்க போய் வியாபாரத்தை ஆரம்பிச்சா… பாதி கூட விக்காது… மீதியைத் […]Read More