மசால் தோசையும் சிறுகதையும் என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் சிறுகதை எழுதுவது எப்படி என்தை அவரது பாணியில் சொல்லித் தருகிறார். – படியுங்கள் மின்மினி நவம்பர் மாத இதழ்… மேலும் படிக்க…
Category: எழுத்தாளர் பேனாமுனை
சுபாஸ்கரனும் லைகா நிறுவனமும் ஒரு பார்வை…
இந்தியத் திரைப்படத் துறையில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ரஜினி நடித்த ‘2.0’ படம் ஏற்படுத்திய தாக்கம் அடங்கிய உடனே தற்போது ‘பொன்னியின் செல்வன்’ ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்துகொண்டுள்ளது. லைகா தயாரிப்பு என்றாலே மிகப் பிரம்மாண்டம்தான். தற்போது ரஜினி நடித்து தயாராகியுள்ள ‘தர்பார்’,…
பிரான்ஸில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்
பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் 2022ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான மாறுபட்ட கருத்துகளைத் தனது எழுத்தின் மூலம் தைரியமாக வெளிப்படுத்தி வருவதற்காகவும், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் இலக்கியப் பங்காற்றி வருவதற்காகவும்…
‘புலியைத் தொடுக மொழியைத் தொடாது விடுக’ வைரமுத்து காட்டம்
கவியரசர் வைரமுத்து மத்திய அரசை நோக்கி தன் விரல்களை நீட்டி “அதிகாரமிக்கவர்களே, அன்போடு சொல்கிறேன். புலியைத் தொட்டாலும் தொடுக, மொழியைத் தொடாது விடுக” என்று காட்டமான கவிதை ஒன்றை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. வைரமுத்து எழுதும் கவிதைகள். கதைகள்…
பெண் குழந்தைகளைத் தலைநிமிரச் செய்த 111 கன்றுகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிற ஒரு குக்கிராமம், பிப்லாந்திரி (Piplantri) . சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரைக்கும், பெண் குழந்தை பிறந்த செய்திதான் அங்கு மிகப் பெரிய துக்கச் செய்தியாக இருந்தது. காரணம் அவர்கள் சமுதாயத்தில் இருக்கும் வரதட்சணை பழக்கவழக்கம். அதே…
இலக்கியச்சோலை – 13ஆம் ஆண்டு விழா
இலக்கியச்சோலை, திங்களிதழ் சார்பாக 13ஆம் ஆண்டு விழா 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில் இக்சா மையம் (ஜீவனஜோதி ஐடிஐ) (ICSA Centre), 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600 008. (கன்னிமாரா நூலகம் மற்றும்…
நரிக்குறவர் வாழ்க்கை முறை எப்படி?
நரிக்குறவர் (Narikuravar) என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி என்ற மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் கர்நாடகத் தில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படு கின்றனர். நரிக்குறவர் தமிழர்கள் அல்ல. அவர்கள் வக்ரிபோலி என்ற குஜராத்,…
பாரதியின் இறுதி நாட்கள்
கூடிய விரைவில் தன் மரணம் நிகழப் போகிறது, என்று பாரதியின் உள்ளுணர்வு ஏதும், அவரிடம் சொல்லியதோ, என்னவோ, தெரியவில்லை. பெரிய கவிஞராக இருந்தும், தன் பிள்ளைகளின் நலனுக்குக்கூட எதுவும் சேர்த்து வைக்க இயலவில்லையே என்று புலம்பினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.…
சாகித்ய அகாதமி விருது பற்றி ஜெயமோகன்
சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் ப.காளிதாஸ் பற்றியும், அவரது கவிதை நூல் குறித்தும், அகாதெமி குறித்தும் விமர்சித்து முக நூலில் பக்கத்தில் எழுதினார் எழுத்தாளர் ஜெயமோகன். அது சர்ச்சை யாகியது. ஜெமோ 2014, டிசம்பர் 24 அன்று சாகித்ய…
உள்ளதைச் சொல்லும் நல்ல மனிதர் விஜயகாந்த்
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம் என்றால் அரசியலிலும் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருந்தார். நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் ஆக் ஷன் ஹீரோவாக அதிரடி…
