28ஆவது ஆண்டுமலர் அறிமுக விழா இனிய நந்தவனம் 28ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா 28-9-2025 அன்று மாலை சென்னையில் அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் தலைமையில் குமுதம்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
“கதைக்குயில் பிறந்த நாள்”
பெண் என்றால் இனப்பெருக்கத்துக்கும், பணப்பெருக்கத்துக்கும், மனப்பெருக்கத்துக்கும், அடுப்படிக்கும் என கடுப்படிக்கும் இச்சமூக சூழலில் பெண் என்றால் வலிமை, பெண் என்றால் எளிமை, பெண் என்றால் புதுமை, பெண் என்றால் கடமை, பெண் என்றால் திறமை, பெண் என்றாலே பெருமை என வாழ்ந்துக்கொண்டிருக்கும்…
மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி ~ 10(இறுதிப் பகுதி) மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி ~ 10(இறுதிப் பகுதி) சபாரி வேர்ல்ட் பூங்காவில் இருந்து வெளியே வந்த எங்களை அழைத்துக் கொண்டு ஓட்டுனர் அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட பயண…
மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி – 9 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 9 ஐந்தாம் நாள் காலை எழுந்து தங்கையின் அறைப்பக்கம் சென்றேன்.அப்பொழுது எனது மைத்துனர் கதவைத் திறந்து என் தங்கைக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போல்…
’ஆசாதி’ புத்தகத்திற்கு காஷ்மீரில் தடை விதிப்பு..!
புத்தகத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய கருத்துகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தியாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவருடைய ‘காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ புத்தகத்திற்காக புத்தக உலகின் நோபல் பரிசான புக்கர் பரிசை வென்றவர். இவர்…
வாழ்த்துப் பூங்கொத்து
அது ஒரு காலம் பயணம் புறப்படும் இளைஞர் இளைஞிகள் கைக்குட்டை மறந்தாலும் கையில் பி.கே.பி.யின் க்ரைம் நாவல் இல்லாமல் பயணிப்பதில்லை. பேருந்தோ ரயிலோ ஊர் வந்து சேர்வதே தெரியாமல் கடந்து வருவார்கள் , காரணம் கூடவே பிகேபி யும் பயணிப்பார். தஞ்சை,…
சிறுகதைப் போட்டி 2025
உங்களுக்கு சிறுகதை எழுதுவதில் ஆர்வமா? உங்கள் கதைகள் முன்ணனி எழுத்தாளர்களால் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமா? https://shortstorycontests1.kynhood.com/short-story இந்த இணைப்பில் உங்கள் கதைகளை அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள். முதல் பரிசு: ரூ 20,000/- இரண்டாம் பரிசு: ரூ 15,000/- மூன்றாம் பரிசு: ரூ…
இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட ‘பஞ்சாபகேசன்’ அவர்கள்..!
இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட பஞ்சாபகேசன் அவர்கள்..! ஆம் 13/07/25 அன்று மாலை திரு.ஹண்டே அவர்களின் தலைமையில், வேத விற்பனர் சூரிய நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில், பூலோகத்தில் இரண்டு லட்ச திருமணங்களை தன்னுடைய சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸில் ஏற்பாடு செய்து…
