பின்பு மறுதலிப்பதும் இறுதி மடலாய் வரைகிறேன் மீண்டும் ஒரு முறை என் கண்முன் வந்துவிடாதே அன்று என் அழைப்புக்காக காத்திருக்கும் தருணங்கள் மகிழ்வானவை என்றாய் இன்று எனது அழைப்பை நீ துண்டித்துவிடும்போது என் மனம் மௌனமாக அழுவதை உன்னால் உணர்ந்திட முடியாதுதான் ஒரு அன்பை தக்கவைத்துக்கொள்ள எவ்வளவு பிரயத்தனங்கள் இந்த அர்த்தமற்ற நேசத்துக்காகவா இத்தனை குறுந்தகவல்கள் இத்தனை உரையாடல்கள்? உன்னை நான் இவளவுக்கு நேசித்திருக்கக்கூடாதுதான் உனக்காக இவளவு கண்ணீரும் சிந்தியிருக்கக்கூடாதுதான் இந்த பிரிவின் பின்னர் உன்னைப் பார்க்கையில் […]Read More
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்)/செ.புனிதஜோதி
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்) ***********””””**********””****””கவிஞர் செ.புனிதஜோதி”அவர்களின் பார்வையில்/(ஆடு ஜீவிதம்)/ ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா? என்ற பாடல் தான் நினைவுக்குள் வருகிறது .சற்று உற்று நோக்கினால் ஒரு சாண் வயிறு மட்டுமா என்ற கேள்வியும் உள்ளாடுகிறது. உருவமற்ற மனதிற்குள் உள் அமர்ந்திருக்கும் ஆசை, வேட்கை கடல் கடந்து, நாடு கடந்து ,வெம்மையிலும் பனியிலும்,கடுமையான உழைப்பிலும், தனிமையிலும் வெந்து போக வைத்து விடுகிறது. சதைப்பிடித்த உயிர் இன்னும் இன்னும் என்னென்னப் […]Read More
முத்தான மூன்றாவது விளையாட்டு வாசு சுவரில் கருப்பு வண்ணத்தை அடித்துக்கொண்டு நான்கு மூலை ஓரங்களில் பச்சைவண்ணத்தைக் குழைத்துக் கொண்டு இருந்தான். ஏய் என்ன பண்றே ? ப்ளாக்போர்டு அடப்பாவி நீ இன்னமும் சின்னப்பையனாவே இருக்கியே எப்போதான் மாறப்போறே ? லூசு நாம கல்லூரி மாணவர்கள் ஸ்கூல் பிள்ளைங்கள் இல்லை, அதிலும் இப்போயெல்லாம் அரசு பள்ளிகளில் கூட இம்மாதிரி கரும்பலகைகளை பயன்படுத்துவது கிடையாது, மானிட்டர்ஸ்தான் நீ என்னடான்னா இன்னும் சாக்பீஸ் வாங்கிவைச்சிட்டியா ? அவனின் சட்டைக்குள் துழாவினாள். வெயிட் […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 3 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 3 தினமும் சுந்தரியின் கடைக்கு வந்து, வள்ளியம்மா கடையில் வாங்கிய பூவோடு செல்லும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களையும் சரோஜினியிடம் பேசியது போல் பேசி… மூளைச்சலவை செய்வதை வாடிக்கையாகக் கொண்டாள் பங்கஜம். “கொஞ்ச நாளாவே வீட்டுல நடக்கற விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு எதிராகவே இருக்குமே?” சும்மாவாகிலும் சொல்லுவாள். கேட்பவர் ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ஆமாம் பங்கஜம்… அது என்னவோ அப்படித்தான்” என்பர். அவ்வளவுதான், “கெடைச்சாடா இன்னொருத்தி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, வள்ளியம்மாவிடம் […]Read More
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன். சிவகாமியின் சபதம் | கல்கி நான்காம் பாகம்: சிதைந்த கனவு ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட, மாமல்லருக்கு பாண்டிய குமாரியுடன் […]Read More
அத்தியாயம் – 29 கபாலி பெரும் குழப்பத்தில், பயத்தில் இருந்தான். அவனது உளவாளி மூலம் சகல சங்கதிகளும் தெரிந்து விட்டது. காஞ்சனாவை ஆஸ்பத்திரியில் துவாரகேஷ் சேர்த்தது, துளசி ஃபோனை எடுக்காதது என தொடர் சம்பவங்கள் கபாலிக்கு பீதியை உண்டாக்க, ஏற்கனவே துவாரகேஷ் வீட்டில் நள்ளிரவில் வாங்கிய உதையும், போலீஸ் அவனை அடித்து இழுத்து போவதை, அவனது நிர்வாண கோலத்தை தெருவே பார்த்த அவலத்தை கபாலி மறக்கவில்லை. “ காஞ்சனா உயிருடன் இருந்தா, பல உண்மைகள் வெளில வரும். […]Read More
ஒரே மேடையில் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் 71 நூலாசிரியர்கள் அறிமுகம் / புதிய உலக
மார்ச் 17, 2024. திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒரே மேடையில் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் 71 நூலாசிரியர்கள் அறிமுகம் செய்யப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது . இதனை லயனிஸ் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.விழாவில் கலைமாமணி வி. ஜி.சந்தோசம் அவர்களின் தலைமை ஏற்றார். கலைமாமணி வி.கே.டி.பாலன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக முனைவர் சி.ஆர்.பாஸ்கரன், பேரா.தமிழ் இயலன்,புலவர் தருமன் நடராசன், படைக்களப் பாவலர் துறை.மூர்த்தி,மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழி […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 2 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 2 மறுநாள் காலை சுந்தரி கடையைத் திறக்கும் முன்னாடியே வந்து காத்திருந்தாள் பங்கஜம். தீயவர்களின் இயல்பு என்னவென்றால், அடுத்தவரைக் கெடுப்பதென்று முடிவு செய்து விட்டால்… முழு மூச்சாய் இறங்கி அதை முடித்து விட்டுத்தான் ஓய்வர். சரியாக காலை ஐந்தே முக்காலுக்கு வந்து சேர்ந்த சுந்தரி அங்கே பங்கஜம் காத்திருப்பதைக் கண்டு ஆச்சரியமானாள். “என்ன பங்கஜம்… எனக்கு முன்னாடி வந்திட்டே?” கேட்டாள். “எப்ப நீ என் கிட்டே உன்னோட மனக்குறையைச் சொல்லி மார்க்கம் கேட்டியோ… அப்பவே […]Read More
இனிப்பான இரண்டாவது விளையாட்டு வாசு…………. அங்கே என்னப்பண்றே ? வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம் கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து பார்வை குறைபாடு ஏற்படுதாம், அப்பறம் நம்மோட ஞாபகச் சக்திகளை அழிக்கிறதாம். நீயூஸ் பேப்பரில் செய்தி வந்திருக்கு. அது சரி அதுக்கு என்னையேன் கூப்பிட்டே ? நீதானே எப்பப்பாரு மொபைலை கையிலே வைச்சிகிட்டே இருக்கே அதனால்தான் […]Read More
இது பாஸ்ட்ஃபுட் காலம். எதையும் சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிற ஒன்று. ஆயிரம் பக்க நாவலைக் கொடுத்து படிக்கச் சொன்னால் யோசிக்கிறார்கள். அதே ஆறு பக்கங்களென்றால் உடனே தயார்..! இந்தத் தலைமுறைக்காகத் தமிழின் சில புகழ்பெற்ற நாவல்களை அவற்றின் கருத்து கெடாமல் கேப்ஸ்யூல்களாக சுருக்கி இங்கே உங்களுக்குத் தந்திருக்கிறேன். சிவகாமியின் சபதம் | கல்கி இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் […]Read More
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னிலை..!
- தலைப்புச்செய்திகள் (23.11.2024)
- தமிழ்நாடு முழுவதும் இன்று கூடுகிறது கிராமசபை..!
- மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
- ‘உவமைக் கவிஞர் சுரதா’