அத்தியாயம் – 22 பாலுடன் கதவுக்கு வெளியே நிற்கும் ஆயாவுக்கு ஃபோன் அடிக்க, பாலை வைத்து விட்டு ஃபோனை எடுத்தாள். அங்கு கேட்கவில்லை. தள்ளி வந்து பேசினாள். எதிரே ஆராவமுதன். “ பாலை கிழவிக்கு குடுத்துட்டியா செண்பகம்?” “குடுக்கப்போறேன்.!” “அந்தம்மா குடிச்சு…
Category: ரெயின்போ தொடர்கள்
மரப்பாச்சி – 21 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 21 தவிப்புடன் காத்திருந்தாள் பிருந்தா ராஜனின் போன் காலுக்காக. அதை தணிக்கும் விதமாய் அவள் செல் வாயைத் திறந்தது. மறு முனையில் ராஜன். “ஹலோ ராஜன்” “பிருந்தா நான் ராஜன்” “சொல்லு ராஜன் காளிராஜ் என்ன சொன்னான்”…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 20 | பெ. கருணாகரன்
ஆன்மீக அரசியல் கடையைத் திற… காசு வரட்டும்… இன்றைய நிலையில் ஒரு பெட்டிக்கடை வைப்பதென்றால் கூட குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயாவது முதலீடு தேவை. ஆனால், முதலீடே தேவையில்லாத வர்த்தகம், ஆசிரமம் வைத்து அருளாசி வழங்குவது. இதற்கு மூன்று தகுதிகள் முக்கியம். நயமாகப்…
மரப்பாச்சி – 20 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 20 என்ன செய்வது காளிராஜை.. விசாரிக்க வேண்டும், ஆனால் அவளால் முடியாது. வேறு யாரையாவது விட்டு விசாரிக்க வேண்டும். நம் குடும்பத்து ஆள் வேண்டாம். கணவனிடம் சொன்னால் நிச்சயம் செய்யமாட்டார். காளிராஜ் மீதும் அதீத பற்று வைத்திருக்கிறார்.…
என்னை காணவில்லை – 21 | தேவிபாலா
அத்தியாயம் – 21 துளசி நிலை குலைந்து போயிருந்தாள். அங்கிருந்து தப்பித்து வந்தாகி விட்டது. சரியான நேரத்தில் துவாரகா வரவில்லையானால், அவர்கள் மருந்தை செலுத்தி மயங்க வைத்திருப்பார்கள். ‘எனக்கு பைத்திய பட்டம் கட்டி, கூண்டில் அடைக்க சதி நடக்குது. யார் இதை…
என்…அவர்., என்னவர் – 9 | வேதாகோபாலன்
இந்தவாரத் தலைப்பு : இளமை எனும் பூங்காற்று தலைப்பு உபயம் : சுப்பிரமணி அடுத்த வாரம் என் கதைகள் கல்கி, ஆனந்த விகடன், சாவி என மூன்று பத்திரிகைகளில் பிரசுரமாயிகியிருந்தன. பாமாகோபாலனின் நாவல் மாலைமதியில் வெளியாகியிருந்தது. தெருவெங்கும் போஸ்டர். அவர் நாவல்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 19 | பெ. கருணாகரன்
தாவணி வலை! சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அன்று வீடு திடீரென்று பரபரப்பானது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கும்பலாக வீட்டுக்கு வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அக்காவை வீட்டின் மூலையில் உலக்கையைக் குறுக்கே போட்டு உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவருக்கு என்ன…
என்னை காணவில்லை – 20 | தேவிபாலா
அத்தியாயம் – 20 சுஷ்மாவை பார்க்க துவாரகேஷ் வந்தான். சுஷ்மாவின் பெற்றோர் அவனை வரவேற்க, குழந்தைகளுக்காக வாங்கி வந்த பொங்கல் உடைகளை தந்தான். “ இதைத்தரவா இத்தனை தூரம் வந்தே துவாரகா? நான் வாங்கிட்டேன். அப்பா தந்தார்னு தான் அவங்க கிட்ட…
மரப்பாச்சி –19 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 19 ஒரு கணம் பேசுவது பிருந்தா தான என்று தன் கையை தானே கிள்ளிப் பார்த்தான் சுந்தரம். ‘நான் என் ஐயாவின் மகளை கெடுத்தேனா? என்ன இது அபாண்டம். எண்ணியவன்.. “ஏம்மா எப்படி எங்கிட்ட உங்களால இப்படி…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 18 | பெ. கருணாகரன்
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. அந்த ஊரில் ஒரு கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கவிருந்தது. நானும் சென்றிருந்தேன். கூட்டத்துக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய சிதம்பரம் (தனி) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டார்.…
