எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக: கொலையுதிர் காலம் – சுஜாதா கணேஷும் வஸந்த்தும் தீபக் என்பவனி்ன் […]Read More
ஆறாவதுவிளையாட்டு உடலெங்கும் எண்ணெய்யை தேய்தபடி அமர்ந்திருந்த வாசு மாலினியைக் கண்டதும் கதவிற்கு பின் பம்மினான். வாசு எதுக்கு என்னைப் பார்த்து ஒளியறே ? நேத்து ஒரு படம் பார்த்தேன் கதாநாயகனின் முகம் முழுவதும் மிருகத்தைப் போல சட்டென்று மாறிவிட்டது. அதாவது ஓநாய் மனிதனைப் போல ஆகிவிட்டான் அந்தமாதிரி ஏதாவது ஆகிவிட்டாயா ? வம்படியாக கதவிற்கு பின்னால் வந்தவன் அவனின் கோலம் கண்டு பின்வாங்கினாள். எருமைமாடு இன்னைக்கு சனிக்கிழமை கூட இல்லை எதுக்கு இத்தனை எண்ணையை தேச்சுட்டு நிக்குறே […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 5 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 5 சுந்தரியின் பூக்கடை அருகிலிருந்த சர்பத் கடைக்கு வந்திருந்தான் வள்ளியம்மாவின் மகன் பிரகாஷ். தன் அம்மாவின் கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த பெண்களெல்லாம் இங்கே பூ வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு குழப்பமானான். அவன் முகத்தை வைத்த அவன் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சர்பத் கடை சேகர் கேட்டான். “என்னப்பா…. உங்கம்மாவோட பூக்கடைல வியாபாரம் டல்லடிக்குது… இங்கே நல்லாப் போயிட்டிருக்கு!ன்னு பார்க்கறியா?” “ஆமாம்… அது மட்டுமில்லாம அங்க எங்கம்மா கிட்ட ரெகுலர் கஸ்டமரா இருந்த […]Read More
சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் ‘யவனராணி’ தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே! யவன ராணி சாண்டில்யன் சோழர்களின் பிரதான கடற்கரை […]Read More
ஐந்தாம் விளையாட்டு வாசு தடியா நல்லா தூங்கிட்டு இருக்கே நேத்தே ஒரு கட்டுரைக்கு விளையாட்டுகளும் தமிழ் சினிமாவுங்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வேணுன்னு சொன்னேன் நீ என்னடான்னா கும்பகர்ணனுக்கு அண்ணன்மாதிரி தூங்கிட்டு இருக்கே. ஏய் கழுதை எல்லாம் எழுதியாச்சு வரவர உனக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு. மெயிலைச் செக் பண்ணு. மானிட்டரை ஆன் செய்து மெளஸை இயக்கினாள். தமிழக சினிமாவின் சுவாரஸ்யம் மிகுந்த கதைக்களங்கள் அநேகம் அதில் ஒன்றுதான் விளையாட்டுகளைப் பற்றி வந்த படங்கள் அவை வெற்றியும் பெற்றுக் […]Read More
நாலாவது விளையாட்டு விளையாட்டுகள் நம்மை உற்சாகப்படுத்தும் என்பது நூறு சதவிகித உண்மையே ! ஆனால் நடைமுறையினைக் கூட வெகு அழகாக சொல்லப்படும் முறையில் விளையாட்டுகள் இருந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடியுமா ?! இதோ அப்படிப் பட்ட விளையாட்டுகளை நமக்கு சொல்ல வருகிறார்கள் நம் வாசுவும், மாலினியும்…. வண்ணான் பொதி… உதயகுமார் தயாரித்த சின்னகவுண்டர் படம் பார்த்திருப்போம். ஊருக்கே நியாயம் சொல்லும் சின்னகவுண்டர் மனம் சோர்ந்து போயிருக்கும் நேரத்தில் அவருக்கு ஆறுதல் சொல்வதைப் போல ஒரு வண்ணான் […]Read More
தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிஞ்சி மலர் – நா.பார்த்தசாரதி தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகள் பூரணி. சமீபத்தில் காலமான அவர், தம்பிகள் நாவுக்கர சனையும், சம்பந்தனையும், தங்கை மங்கையர்க்கரசியையும் […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 4 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 4 வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி, நிறைய நிறுத்தங்கள், நிறைய வழித்தட மாற்றங்கள், விதவிதமான மனிதர்கள், சில நேரம் விபத்துக்கள், அனைத்தையும் விரும்பியோ, விரும்பாமலோ, ரசித்துக் கொண்டே பயணிக்கின்றோம். அதுபோல், வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே பயணித்தால் சுமைகள் சுகமாகும். தனக்குப் பின்னால் ஒரு சதி நடப்பதையும், அதன் காரணமாய் தன் வியாபாரம் முற்றிலுமாய் சரிந்து போய் விட்டதையும், அறியாத வள்ளியம்மா, “இதுவும் கடந்து போகும்” என்கிற மனநிலையில் வாழ்க்கையை ரசித்துக் கொண்டே […]Read More
அத்தியாயம் – 30 கபாலி, ஆரா கூட்டத்தை, போலீஸ் இழுத்துப்போய் வாகனத்தில் ஏற்ற, எங்கிருந்தோ வந்த சமூக வலை தளம், அவர்களது நிர்வாண கோலத்தை படமெடுக்க, ஆராவமுதன் கூசிப்போனான். ஏராளமான கற்கள் வந்து விழுந்தன. கபாலி எதற்கும் அசைந்து தரவில்லை. அதே நேரம் துவாரகேஷை ராஜேந்திரனின் ஆட்கள் பின்பற்ற, ஓரிடத்தில் காரை நிறுத்தி தன் அரூப விளையாட்டை துவாரகேஷ் நடத்த, அவர்களை கார் மோதி தள்ள, அவர்கள் தலை தெறிக்க சாலையில் ஓடி, வாகனங்கள் மோதி, மீடியனில் […]Read More
முத்தான மூன்றாவது விளையாட்டு வாசு சுவரில் கருப்பு வண்ணத்தை அடித்துக்கொண்டு நான்கு மூலை ஓரங்களில் பச்சைவண்ணத்தைக் குழைத்துக் கொண்டு இருந்தான். ஏய் என்ன பண்றே ? ப்ளாக்போர்டு அடப்பாவி நீ இன்னமும் சின்னப்பையனாவே இருக்கியே எப்போதான் மாறப்போறே ? லூசு நாம கல்லூரி மாணவர்கள் ஸ்கூல் பிள்ளைங்கள் இல்லை, அதிலும் இப்போயெல்லாம் அரசு பள்ளிகளில் கூட இம்மாதிரி கரும்பலகைகளை பயன்படுத்துவது கிடையாது, மானிட்டர்ஸ்தான் நீ என்னடான்னா இன்னும் சாக்பீஸ் வாங்கிவைச்சிட்டியா ? அவனின் சட்டைக்குள் துழாவினாள். வெயிட் […]Read More
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?
- நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்..!