அத்தியாயம் – 13 லதா ! குமணனின் முன்னாள் காதலி;. காதலித்து கழற்றிவிட்ட காதலி. எல்லாம் அவளே என்று அவனிருக்க ஏமாற்றிவிட்டுப்போன காதலி. மணமேடை ஆசைக்காட்டி மனநோயாளியாக்கிய காதலி. குடும்பத் தலைவியாவாள் என இவன் நினைக்க குடிபழக்கத்திற்கு ஆளாக்கியவள். குதறி எடுத்தவள். குற்றுயிரும் குலையுயிருமாய் தன் கையில் கொடுத்துவிட்டுப் போனவள். எப்படி இங்கு வந்தாள்? ஏன் இங்கு வந்தாள். எங்கும் போக எல்லோருக்கும் உரிமையுண்டு. எதற்காகவும் செல்ல காரணம் பல உண்டு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு அவள் […]Read More
அத்தியாயம் -13 நந்தினி, காபி ஷாப் வாசலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள். ராகவ் உள்ளிருந்து வெளியே வந்து “வா நந்தினி..“ என அவளை வரவேற்றான். “என்ன திடீர்ன்னு போன் பண்ணி வர சொல்லி இருக்க..“ அவள் கேட்டாள். “எல்லாம் நல்ல விஷயம்தான்.. உள்ள வா போய் பேசலாம்..“ இருவரும் உள்ளே சென்றார்கள். ஒரு டேபிளில் பத்மாவும் அவளது அண்ணன் சரவணனும் உட்கார்ந்திருந்தார்கள். ராகவ் அவர்கள் அருகே நந்தினியை அழைத்து வந்தான். நந்தினியை சரவணனுக்கு அறிமுகப்படுத்தினான். “ இவதான் […]Read More
அத்தியாயம் – 3 ஆரத்தி எடுக்கப்பட்டு வலதுகால் வைத்து வந்தாள் நிலவழகி. பூஜையறையினுள் விளக்கேற்றி பின்பு பொண்ணு மாப்பிள்ளைக்கு பாலும் பழமும் தந்து விட்டு மணமக்களை ஓய்வெடுக்கும்படி அனுப்பி வைத்தனர். அதற்குள் லோகநாயகி “நிலா! இதை மாத்தி உடுத்திக்கம்மா! பட்டுச்சேலை கசகசன்னு இருக்கும். “ என்று லகுவான புதியபுடைவை ஒன்றை தந்து விட்டுப்போக. அதைக் கட்டிக் கொண்டாள். அம்மா அப்பாவுடன் போய் அவளுக்குத் தேவையானதை கொண்டு வர அவளுடைய வீட்டுக்குப் போயிருந்தார். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவளின் கைகள் […]Read More
காதலிலே மூன்று வகை! நீண்ட வருடங்களுக்குப் பிறகு, உறவினர் பையன் ராஜேஷை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் கடைவீதியில் சந்தித்தபோது, அதிர்ந்து போனேன். கடைசியாக அவன் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தது. பள்ளி நாட்களில் விதவிதமாய் உடையணிந்து ரோமியோ கணக்காகச் சுற்றியவன் – இன்று… நம்பத்தான் முடியவில்லை. கோடு போட்ட பழைய மஞ்சள் நிற காட்டன் சட்டை, கசங்கி அழுக்கேறி இருந்தது. முள்முள்ளாய் தாடி. சவரம் செய்து ஒரு வாரம் இருக்கலாம். அவனிடமிருந்து மட்டமான சாராய நெடி […]Read More
அத்தியாயம் – 3 “அம்மா என்ன பேச்சு பேசுற?” “உண்மையைத்தான் சொல்லுறேண் வீட்டுல மூத்தவளை வச்சுட்டு இளையவளுக்கு கல்யாணம் பண்ணுனா ஊருல நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? ஒரு நல்லது கெட்டதுக்கு போய்த் தான் வர முடியுமா?” “அம்மா என்னை ஏத்துக்கற மாப்பிள்ளை அமைய வேண்டாமா?” “அமையும் உனக்கு கல்யாணம் நடக்கும், அப்புறம் அவளுங்களுக்கும் கல்யாணத்தை முடிக்கலாம். இப்ப இந்தப் பேச்சுக்கு முடிவு கட்டு” என்றவள் மகளின் அறையிலிருந்து கிளம்பினாள். அலுவலகத்தில் வேலை ஓடாமல் சிந்தனை […]Read More
அத்தியாயம் – 04 அம்மா பரபரப்பாகி விட்டார். துளசி பூட்டி, சாவியை எடுத்து போய் விட்டாள். வேறு சாவியும் இல்லை. நான் பூஜையில் இருந்த ஒரு மணி நேரத்தில் என்ன நடந்திருக்கும்? திரும்பத்திரும்ப வீடு முழுக்க தேடினாள். வீட்டுக்குள்ளே மேல் தளத்துக்கு படிகள் போகும். அதில் ஏறிப்போய் பார்த்தால் இல்லை. அங்கிருந்து மொட்டை மாடி. இருட்டாக இருந்தது. அங்கும் இல்லை. மயக்கமே வந்தது. கலவரம் பந்தாக உருண்டு தொண்டை குழியில் வந்து நின்றது. “ எங்கே போனான்? […]Read More
அத்தியாயம் –12 “இன்று காலை முதற்கொண்டு இங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளை பொறுமையோடும், ஆர்வத்தோடு கண்டு களித்த உங்கள் அனைவருக்கும் எங்கள் கல்லூரியின் சார்பிலும், நடுவர்கள் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாணவ மாணவிகள் பெரும் முயற்சியெடுத்து மிகவும் சிரத்தையோடும், சிரமத்தோடும் ஆடியுள்ளனர். அதன் காரணமாகவே நடுவர்களால் உடனடியாக முடிவை அறிவிக்க இயலாது போனது என்கிற உண்மையை ஒப்புக் கொண்டு, அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்றைய போட்டிகளின் முடிவும், இந்த வருடப் போட்டியில் இண்டர் ஸ்டேட் சாம்பியன் […]Read More
அத்தியாயம் – 12 “இதோ இந்த முக்காலியில் உங்கள் கால்களை நீட்டி வைத்துக் கொள்ளுங்கள் தாத்தா..” மூட்டு வலியால் தரையில் அமர முடியாமல் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பரமசிவத்திற்கு காலடியில் முக்காலியை கொண்டு வந்து போட்டதோடு, அவரது கால்களை முக்காலி மேல் தூக்கியும் வைத்தாள் ஆராத்யா.. “இப்படி நீட்டினாற் போல் வைத்துக் கொண்டால் மூட்டு மடங்கி வலிக்காது..” அக்கறை காட்டிய பேத்தியை தவிர்க்க முடியாமல் தவித்தார் பரமசிவம்.. அவர் இன்னமும் தன் மகளிடமோ, பேத்தியிடமோ நேருக்கு […]Read More
அத்தியாயம் – 12 வண்டியில் வரும் போது சடசட வென்று நீர் தெளிப்பது போல், மழை வந்தது. வெயில் காய்ந்து கொண்டே மழை பெய்வது அதிசயமாக இருந்தது. சின்ன வயதில், ஊரில், இது போல் வெயிலும் மழையும் சேர்ந்து வரும் போது, ‘வெயில் அடிக்குது மழையும் பெய்யுது வெள்ளக்குள்ள நரிக்கு கல்யாணம்’ என்று பாட்டி பாட்டு பாடுவாள். அந்தக் குள்ளநரி எங்கு இருக்கும்? மலையில் இருக்குமா? அல்லது அருகில் இருக்கும் கரும்புத் தோட்டத்தில் ஒளிந்திருக்குமா? என்றெல்லாம் அப்போது […]Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்