ஒரு சில நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் மலையாள திரை உலகில் பெரும் புயல் மலையாளத் திரை உலகமான மல்லுவுட்டில், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் அதிகரித்து வந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிஷன் […]Read More
‘லால் சலாம்’ திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படம் வரும் செப்.20ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ”வை ராஜா வை” என்ற படத்தையும் இயக்கினார். இந்த படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படம் ‘லால் […]Read More
பிறப்பு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நடிப்பும் சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை சீன் பை சீனாகத் […]Read More
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதாவை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்தார் லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா […]Read More
கொட்டுக்காளி திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். இதுகுறித்து படக்குழுவினருக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கொட்டுக்காளி’ என்ற மத்திய அரசுச் சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்கூத்து யுகத்திலிருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் சுளமாகிவிட்டது புரிகிறது. தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் […]Read More
மனவுறுதி கனவு மெய்ப்படும். சண்டு_சாம்பியன் Chandu Champion (தமிழிலும் உண்டு) அமேசான் பிரைம் OTT தளத்தில்./திரைப்பட விமர்சனம் மனவுறுதி கனவு மெய்ப்படும். மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி என்ற கிராமத்தின் காவல் நிலையம்.. காவல் அதிகாரி குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.. அந்த நேரத்தில் வயது முதிர்ந்த ஒருவர் புகார் மனு ஒன்றை கொடுப்பதற்காக வந்திருப்பதாகவும்.. காவல்துறை அதிகாரியை நேரில் சந்தித்துதான் புகார் மனுவை கொடுக்க வேண்டும் என காத்திருப்பதாகவும் தகவல் […]Read More
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் – திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்குகிறார் மாரி செல்வராஜ். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்தப் படம் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது. மேலும், இப்படத்தில் கலையரசன், […]Read More
யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் கலக்கும் The G.O.A.T.’ படத்தின் தமிழ் ட்ரெய்லர்..!
‘The G.O.A.T.’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் யூடியூபில் 3.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். […]Read More
சூப்பர்ஸ்டாரின் ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்தி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா தகுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். […]Read More
‘கருடன்’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி அடுத்ததாக ‘விலங்கு’ வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் இணைகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷை வைத்து ‘புரூஸ் லீ’ படத்தை இயக்கினார் பிரசாந்த் பாண்டியராஜ். ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. ஆனால், அடுத்து விமலை வைத்து அவர் இயக்கிய ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். […]Read More
- தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் அதிகம் TNDES அறிக்கை..!
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாகஅதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று (22.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 22 செவ்வாய்க்கிழமை 2024 )
- இணையத்தில் வைரலாகி வரும் ‘கங்குவா’ படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ..!
- தீபாவளிப் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு..!
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14086 சிறப்புப் பேருந்துகள்!
- ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை..!
- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்..!
- தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!